இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101:
=== நேச நாடுகள் வெற்றியை நோக்கி (1944) ===
[[File:Approaching Omaha.jpg|thumb|right|1944ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நேச நாடுகளின் [[நார்மாண்டி படையெடுப்பு]]]]
[[File:Yalta Conference (Churchill, Roosevelt, Stalin) (B&W).jpg|thumb|right|[[யால்ட்டா மாநாடு|யால்ட்டா மாநாட்டில்]] [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] மூன்று முக்கிய தலைவர்கள்: [[வின்ஸ்டன் சேர்ச்சில்]], [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]], [[ஜோசப் ஸ்டாலின்]] ஆகியோர்]]
 
 
[[1944]]ம் ஆண்டு [[டிசம்பர் 16]]ம் தேதி [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்க்கு போர் முனையில்]] நடந்த [[பல்ஜ் சண்டை|சண்டையில்]] [[பெல்ஜியம்]] நாட்டின் [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[ஆண்ட்வெர்ப்]] எனும் இடத்தில் [[ஜெர்மனி]] தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது. <ref name="parkerxiii">{{Harvnb|Parker|2004|pp=xiii–xiv, 6–8, 68–70, 329–330}}</ref> இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின. <ref name="parkerxiii"/> மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் [[இத்தாலி]] நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் (Oder river) ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் [[போலந்து|போலந்தும்]] தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின.<ref>{{Harvnb|Glantz|2001|p=85}}.</ref> 1945ம் ஆண்டு [[பிப்ரவரி 5]]ம் தேதி [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[இங்கிலாந்து]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி [[கருங்கடல்]] பகுதியில் [[யால்ட்டா மாநாடு|யால்ட்டா]] மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது.<ref>{{Harvnb|Beevor|2012|pp=709–22}}.</ref>
 
1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] ஆறான [[ரைன் ஆறு]] மூடப்பட்டபோது [[பால்டிக் கடல்]] தெற்கு கரை பகுதியில் [[மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு|ஜெர்மனியின்]] ஆதரவு படைகள் [[சைலேசியா]] மற்றும் [[போமெரேனியா]] மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து [[பிளண்டர் நடவடிக்கை|வடக்கில்]] ஜெர்மனியின் [[ரோம்கன்]] (Remagen) நகர் பகுதியிலும் [[ரூர் இடைப்பகுதி|தெற்கிலும்]] முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் [[வியன்னா]] வரை முன்னேறியது.<ref>{{Harvnb|Buchanan|2006|p=21}}.</ref> ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் [[இத்தாலியில் 1945 வசந்தகாலத் தாக்குதல்|பகுதிகளையும்]], மேற்கு ஜெர்மனியின் [[பெர்லின்]] பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றில்]] வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் [[ரெய்க்ஸ்டாக்|பாராளுமன்றக் கட்டிடமும்]] அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|ரெய்டாக்]] கைப்பற்றப்பட்டது.<ref name="Shepardson 1998">{{Harvnb|Shepardson|1998}}.</ref>
 
இந்த காலகட்டத்தில் ஏறாலமான முக்கியப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவர் [[தியொடோர் ரோசவெல்ட்]] ஏப்ரல் 12ம் தேதி மரணமடைந்ததால் [[ஹாரி எஸ். ட்ரூமன்]] பதவி ஏற்றார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி [[இத்தாலிய எதிர்ப்பு இயக்கம்|இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தால்]] [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]] கொல்லப்பட்டார். <ref name="O'Reilly 2001 244">{{Harvnb|O'Reilly|2001||p=244}}.</ref> இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனியின் சர்வாதிகாரி [[இட்லர்|ஹிட்லர்]] (Death of Adolf Hitler) தற்கொலை செய்துகொண்டார்.<ref>{{Harvnb|Kershaw|2001|p=823}}.</ref>
 
ஜெர்மனியின் படைகள் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டு,(kamerad). மே மாதம் 7ம் தேதி ஜெர்மனி எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது,அதனால் இந்த ஒப்பந்தம் 8ம் தேதி நடைமுறைக்கு வந்தது.<ref name="Evans 2008 737">{{Harvnb|Evans|2008|p=737}}.</ref>அதன் பின்னரும் மே மாதம் 11ம் தேதி வரை ஜெர்மன் இராணுவ குழு மையம் [[செக் குடியரசு|செக் நாட்டின்]] [[பிராகா|பராகுவே]] நகரில் முகாமிட்டிருப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.<ref name="Glantz 1998 34">{{Harvnb|Glantz|1998|p=24}}.</ref>
 
[[File:Reichstag after the allied bombing of Berlin.jpg|thumb|left|[[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள்]] 1945 ஜூன் 3ம் தேதி ஜெர்மனியின் பாராளுமனத்தை கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட படம்]]
 
1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள [[பிலிப்பீன்சு|பிலிபைன்ஸ்]] நாட்டின் [[லெய்டி]] (Leyte) தீவிலிருந்து [[அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின்]] கூட்டு முயற்சியுடன் மற்ற [[பசிபிக் போர்|படைகளை]] வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் [[பிலிப்பீன்சு|பிலிபைன்ஸ்]] நாட்டின் தலைநகரான [[மணிலா|மணிலாவை]] கைப்பற்ற லுசான்(Luzon) என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை [[லுசான்]](Luzon), [[மாண்டனோ]](Mindanao) போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது.<ref>{{Cite book|last=Chant|first=Christopher|year=1986|title=The Encyclopedia of Codenames of World War II|publisher=Routledge & Kegan Paul|page=118|isbn=0-7102-0718-2}}</ref> மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் [[போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்]] தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர்.<ref>{{cite journal|author=John Dower|title=Lessons from Iwo Jima|journal=Perspectives|year=2007|volume= 45|issue=6|pages=54–56|url=http://www.historians.org/perspectives/issues/2007/0709/index.cfm}}</ref>
 
1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[புரூணை]], போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த [[போர்னியோ]] தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரிதானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரிதானியா படைகள் [[மியான்மர்]] நாட்டின் தலைநகரான [[யங்கோன்|ரங்னை]] அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது. <ref name="Drea 2003 57">{{Harvnb|Drea|2003|p=57}}.</ref> 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் [[மேற்கு ஹுனான் போரில்]] சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் [[இவோ ஜீமா சண்டை|இமோஜீமாவையும்]] ஜூன் மாத இறுதியில் [[ஒகினவா சண்டை|ஒகினவாவையும்]] ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.<ref>{{Harvnb|Jowett|Andrew|2002|p=6}}.</ref> அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.<ref name="results of german and american submarines">{{cite web|last=Poirier|first=Michel Thomas|title=Results of the German and American Submarine Campaigns of World War II|url=http://www.navy.mil/navydata/cno/n87/history/wwii-campaigns.html|publisher=U.S. Navy|date=20 October 1999|accessdate=13 April 2008}}</ref>
 
[[File:Shigemitsu-signs-surrender.jpg|thumb|right|1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் [[மமெரொ சிகமெட்சு]] (Mamoru Shigemitsu) முன்னிலையில் போர் தளவாடங்களை அமெரிக்க போர் கப்பல் [[மிசொவ்ரி|மிசொவ்ரியில்]] வைத்து ஒப்படைத்த காட்சி]]
 
 
1745ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நேச நாடுகளின் தலைவர்கள் ஜெர்மனியின் [[போட்ஸ்டாம்]] நகரின் சந்தித்தார்கள். அப்போது எந்த விதமான நிபந்தனையுமின்றி சரணடைவதாக [[ஒப்பந்தம்]] (Potsdam Agreement)<ref name="Williams 2006 90">{{Harvnb|Williams|2006|p=90}}.</ref> செய்ய உறுதியளிக்கப்பட்டது. அதே வேளையில் ஐக்கிய ராஜ்யம் பொது தேர்தலை சந்தித்தது அதில் [[கிளமெண்ட் அட்லீ]] வெற்றிபெற்றார். இரண்டாம் உலகப்போரின் தலைவராக கருத்தப்பட்ட [[வின்ஸ்டன் சர்ச்சில்]] தோழ்வியடைந்தார்.<ref name="Miscamble 2007 203_204">{{Harvnb|Miscamble|2007|pp=203–4}}.</ref>
 
 
ஜப்பான் நாடு 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி செய்துகொண்ட ஒப்பந்ததை மீறுவது கண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஜப்பான் நாட்டின் [[ஹிரோஷிமா]], [[நாகசாகி]] போன்ற நகரங்களில் அடுத்தடுத்து [[இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு|அணுக்குண்டு]] மழைபொழிந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சரணடைய ஒப்புக்கொண்டு, செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேசப்படைகளின் கப்பலான [[யுஎஸ்எஸ் மிசோரி|மிசோரியில்]] வைத்து சண்டைமுடி கையோப்பம் இட்டு சரண்டைந்தனர்.
 
இரஷ்யாவின் [[செஞ்சேனை]] [[கூரில் தீவுகள்|கூரில் தீவுகளைப்]] கைப்பற்றியது.<ref>{{cite book |title=Defeating Japan: The Joint Chiefs of Staff and Strategy in the Pacific War, 1943-1945 |pages=133–144 |date=October 16, 2012 |author=Charles F. Brower |publisher=[[Palgrave Macmillan]]}}</ref> <ref>{{Harvnb|Glantz|2005}}.</ref><ref name="Pape 1993">{{Harvnb|Pape|1993}}.</ref> 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் ஜப்பான் போரை விடுத்து சரண்டைய போபுக்கொண்டது ஆனல் இறுதியாக செப்டம்பர் 2, 1945 அன்று அமெரிக்க போர் கப்பல் யுஎஸ்எஸ் மிசோரி தளம் கப்பலில் ஒப்பந்தம் சரணடைய ஆவணங்கள், சரணடைந்தனர். <ref>{{cite book |title=Defeating Japan: The Joint Chiefs of Staff and Strategy in the Pacific War, 1943-1945 |pages=133–144 |date=October 16, 2012 |author=Charles F. Brower |publisher=[[Palgrave Macmillan]]}}</ref> <ref>{{Harvnb|Glantz|2005}}.</ref><ref name="Pape 1993">{{Harvnb|Pape|1993}}.</ref> <ref name="Beevor 2012 776">{{Harvnb|Beevor|2012|p=776}}.</ref>
 
=== அச்சு நாடுகள் வீழ்ச்சி - நேச நாடுகள் வெற்றி (1944–45) ===
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது