சிரேயா கோசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''நினைத்து நினைத்துப் பார்த்தால்''', என்று தொடங்கும் இந்த திரைப் பாடல், [[செல்வராகவன் | செல்வராகவனின்]] இயக்கத்தில் வெளியான [[7ஜி ரெயின்போ காலனி]] என்ற திரைப்படத்தில் அமைய இருந்த சோகப்பாடல் ஆகும். [[நா. முத்துக்குமார்]] எழுதி [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்துள்ள இப்பாடலை [[ஷ்ரேயா கோஷல்]] பாடியுள்ளார்.
 
[[படிமம்:Shreya Ghoshal in Toronto.jpg | வலது | 250px | ஷ்ரேயா கோஷல் ]]
 
திரைப்படத்தில் பெண் குரலில் பாடும் பாடல் இடம்பெறவில்லை. சில வரிகள் மாற்றத்துடன் ஆண் குரலில் பாடப்பட்ட பாடல் மட்டும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web | url=http://www.indiaglitz.com/channels/tamil/musicreview/7116.html | title=7G Rainbow Colony - A cut above other current albums | publisher=Indiaglitz | date=June 09, 2004 | accessdate=ஏப்ரல் 14, 2014 | author=Aparna Nath, IANS}}</ref> பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரணும் அழகும் தெரியவரும்.
"https://ta.wikipedia.org/wiki/சிரேயா_கோசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது