தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:DSNantenna.svg|thumb|300px|left|.தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்]]
'''தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்''' (The Deep Space Network (DSN)) ஆகும். இவை உலகளாவிய வலைப்பின்னல் ஆகும். இவற்றில் மிகப்பெரிய அலைவாங்கி மூலம் கோள்களுக்கு இடையே செலுத்தும் விண்வெணி ஓடங்களில் இருப்பிடத்த்ஹை அறியவும் அவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் முடியும். உதாரணமாக [[இந்தியா]]வின் [[மங்கள்யான்]] செயற்கைக் கோள் [[செவ்வாய்]] கிரகத்தை நோக்கிச் செல்லும் போது அதைக் கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் இவை பயன்படுகின்றன. இந்தியாவிற்கான தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் [[பெங்களூரு]]க்கு அருகில் 'பயலாலு' பகுதியில் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் [[அமெரிக்கா]], [[ஐரோப்பிய விண்வெளி ஆணையம்நிறுவனம்]], [[ரஷ்யா]] மற்றும் [[சீனா]] போன்ற நாடுகளும் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் அமைப்பை அமைத்துள்ளன.
[[பகுப்பு:விண்வெளி]]
"https://ta.wikipedia.org/wiki/தொலை_தூர_விண்வெளி_வலைப்_பின்னல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது