"மான் கராத்தே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''''மான் கராத்தே''''' வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் திருக்குமரன் ஆவார்.<ref name="indiatimes1">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Maan-Karate-begins-with-Pooja/articleshow/21014065.cms |title=Maan Karate begins with Pooja - Times Of India |publisher=Timesofindia.indiatimes.com |date=ஜூலை 11, 2013|accessdate=2013-07-12}}</ref> இதில் தாமஸ் பீட்டராக (மான் கராத்தே பீட்டர்) [[சிவ கார்த்திகேயன்|சிவ கார்த்திகேயனும்]], யாளிநியாகயாழினியாக [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானியும்]], டைகர் டைசனாக [[சூரி|சூரியும்]], தாமஸ் பீட்டராக (கில்லர் பீட்டர்) [[வம்சி கிருஷ்ணா|வம்சி கிருஷ்ணாவும்]], மற்றும் சான்டியாக [[சதீஸ்|சதீஸும்]]<ref name="autogenerated1">{{cite web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-articles/maan-karate---a-charming-mismatch-maan-karate-siva-karthikeyan.html|title=MAAN KARATE - A CHARMING MISMATCH|publisher=Behindwoods.com |date= |accessdate=2013-07-12}}</ref> முதலிய பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையாசிரியர் [[ஏ. ஆர். முருகதாஸ்]] ஆவார். [[அனிருத் ரவிச்சந்திரன்]] இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியாகி கலந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.
 
==நடிப்பு==
 
* [[சிவகார்த்திகேயன்]] - தாமஸ் பீட்டர் (மான் கராத்தே பீட்டர்)
* [[ஹன்சிகா மோட்வானி]] - யாழினி
* [[வம்சி கிருஷ்ணா]] - தாமஸ் பீட்டர் (கில்லர் பீட்டர்)
* [[சதீஸ்]] - சான்டி
* [[சூரி]]<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Tiger-Tyson-in-Maan-Karate/articleshow/24283966.cms Tiger Tyson in Maan Karate]</ref> - டைகர் டைசன்
* [[அனிருத் ரவிச்சந்திரன்]] (சிறப்புத் தோற்றம்)<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Anirudh-shakes-a-leg-in-Maan-Karate/articleshow/30163279.cms Anirudh shakes a leg in Maan Karate]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1647798" இருந்து மீள்விக்கப்பட்டது