விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→இத் தகவல் யாருக்காவாது உதவி செய்யுமா?: புதிய பகுதி |
|||
வரிசை 62:
[http://blogs.telegraph.co.uk/technology/shanerichmond/100002023/wikipedia-should-delete-the-deletionists/ மேற்கோள்]--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 16:02, 17 ஏப்ரல் 2014 (UTC)
== எப்படி எழுதப்படுகிறது என்பதை இறுக்கமாகக் கட்டுப்படுத்த முடியாது ==
தகவல் செறிவுடன் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு வழிகாட்டலே. செறிவை மதிப்பிடுவது அவ்வளவு இலகுவானது இல்லை. அது பெரிதும் அகம் சார்ந்த அல்லது subjective மதிப்பீடு. ஒருவரின் எழுதுமுறை, பிற ஒருவரின் எழுதுமுறையில் இருந்து வேறுபடும். ஆகவே வசனங்கள் அடிப்படையிலேயே இந்த மதிப்பீட்டைச் செய்ய முடியும். தற்போது இருக்கும் மூன்று வசனங்கள் வழிகாட்டல் போதுமானது. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 16:08, 17 ஏப்ரல் 2014 (UTC)
|