பாஸ்கா திருவிழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி விக்கியாக்கம்
வரிசை 61:
==திருமுழுக்கு வழிபாடு==
 
பாஸ்கா திருவிழிப்பின்போது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் [[திருமுழுக்கு]] வழங்கும் பழக்கம் தொடக்க காலத்திலிருந்தே உள்ளது. எல்லாரும் எரியும் மெழுகுதிரியைப் பிடித்திருப்பர். புனிதர்களின் பிரார்த்தனை பாடப்படும். குரு எரியும் பாஸ்கா திரியை எடுத்து தயாரிக்கப்பட்டிருக்கும் தண்ணீர் நிறைந்த கலத்தினுள் அதை அமிழ்த்தி இறைவேண்டல் செய்வார். நீரை மந்திரிப்பார். அந்நீரைப் பயன்படுத்தி, தயாரிப்புப் பெற்ற மக்களுக்குத் [[திருமுழுக்கு]] வழங்கப்படும். சில இடங்களில் முழுக்கு முறையிலும், சில இடங்களில் தலையில் நீர் வார்க்கும் முறையிலும் [[திருமுழுக்கு]] வழங்கப்படும். ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்ற மக்கள் இந்நேரத்தில் தங்கள் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வர். பாவத்தை விட்டுவிட்டு, [[இயேசு]] காட்டுகின்ற புதுவழியில் நடப்பதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். சில வேளைகளில் உறுதிப்பூசுதல் சடங்கும் நிகழும். பொது மன்றாட்டுகள் இறைவேண்டலாக எழுப்பப்படும்.
 
==நற்கருணை வழிபாடு==
வரிசை 84:
<br>[[பாஸ்கா திரி]]
<br>[[பாஸ்கா புகழுரை]]
<br>[[புனித சனி]]
==ஆதாரங்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கா_திருவிழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது