சிராச் உத் தவ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
சிராஜ் 1733 ல் ஜெயின் ஐபக் அகமது கான் (மிர்சா முகமது ஹசிம்) மற்றும் அமினா பேகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தவுடன் சிராஜ் தாய்வழி தாத்தாவான அளி வர்டி கான், பீகாரின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார். அமினா பேகம், நவாப் அலி வர்டி கானின் இளைய மகள். அலி வர்டிக்கு மகன் இல்லாததால் அவரது பேரனான சிராஜ், அவருடன் நெருக்கமாக ஆனார். மேலும் சிராஜின் குழந்தை பருவத்தில் இருந்தே அவர் அளிவர்டிக்கு அடுத்து நாடாள்வார் என பலரால் பார்க்கப்பட்டார். அதன்படி அவருக்கு எதிர்கால நவாப்பிற்கு தேவையான அனைத்து கல்வி மற்றும் பயிற்சிகள், நவாப் [[அரண்மனை]]யில் கொடுக்கப்பட்டது. இளம் சிராஜ் 1746 ஆம் ஆண்டில் மராத்தாகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் அளிவர்டியுடன் சேர்ந்து ஈடுபட்டார். எனவே சிராஜ் குடும்பத்தின் "அதிர்ஷ்டக் குழந்தை" என கருதப்பட்டார். சிராஜ் பிறந்ததில் இருந்தே அவர் தாத்தா சிராஜ் மீது சிறப்பு பாசம் வைத்து அவனை நேசித்தார்.
 
மே 1752 ல், அளிவர்டி கான் தனக்கு அடுத்ததாக அரசால்வதுஅரசாள்வது சிராஜ் என்று அறிவித்தார். அளிவர்டி கானின் கடைசி ஆட்சி காலத்தில் சில குடும்ப உறுப்பினர்களின் மரணம் மனதாலும் உடலாலும் அவரை பாதித்தது. அளிவர்டி கான் எண்பது அல்லது அதற்கு மேலான வயதில் ஏப்ரல் 9,1756 அன்று வீக்கம் காரணமாக இறந்தார். இறக்கும் முன் அளிவர்டி அனைத்து தீமைகள் மற்றும் குறைபாடுகள் நீக்கி அவரது மாகாணத்தை நன்கு பாதுகாக்க சிராஜை அறிவுறுத்தினார். அளிவர்டி மரண படுக்கையில் இருந்தபோது சிராஜ் தான் எதிர்காலத்தில் [[மதுபானம்]] தொட மாட்டேன் என்று [[குர்ஆன்]] மீது சத்தியம் செய்து பின்னர் எப்போதும் அந்த வாக்குறுதியை கடைபிடித்தார் என்று லுகே ஸ்க்ரடன் (1765-1768 இருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர்களில் ஒருவர்) கூறுகிறார். அவரது குடும்பத்தில் இருந்தும் வெளியே இருந்தும் சிராஜ் தனது குறுகிய ஆட்சி காலத்தில் (ஏப்ரல் 1756 - ஜூலை 1757) பல எதிரிகளை சந்தித்தார்.
 
அளிவர்டி கான் ஆட்சியின் போது சிராஜ் "மன்சுர்கஞ்" அரண்மனை என்று அழைக்கப்படும் ஹிரஜ்ஹீல் (வைர ஏரி) மற்றும் ஹிரஜ்ஹீல் அரண்மனை கட்டினார். அவர் க்ஹசெடி பேகமின் (அவரது தாய்வழி அத்தை) மோடிஜ்ஹீல் (பேர்ல் ஏரி) மற்றும் மோடிஜ்ஹீல் அரண்மனை மீது மிகவும் பொறாமை கொண்ட காரணத்தால் இதை கட்டினார்.
 
==நவாப்பாக ஆட்சிகாலம்==
"https://ta.wikipedia.org/wiki/சிராச்_உத்_தவ்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது