முன்னின்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
வரிசை 14:
வீட்டினுள்ளோ அல்லது வெளியிடத்திலோ தனது இணையின் ஆடைகளை அணிந்து கொண்டு தனது இணையை போல பாவனை செய்யும் காமம் குறித்த பத்திரம் ஏற்று நடத்தல் அல்லது காமம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் காம இச்சையை உருவாக்குகிறன. ஒரு இணையில் ஒருவர் காரிய நிமித்தம் வேலையில் இருந்தபோதும் மற்றொருவர் இந்த முன்னின்ப விளையாட்டை முதலில் துவக்கலாம். இது தனது எண்ணக்கிடக்கையை தனது இணையிடம் வெளிப்படுத்தும் செய்கை ஆகும், அலைபேசிகளில் பரிமாரிக்கொள்ளபடும் காம குறுந்தகவல்களும் கூட இவ்வகையை சேர்ந்தவையாகும். இணைய அரட்டையிலும் கருத்து பரிமாற்றத்திலும் கூட இவ்வகை சரசம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[சீட்டு விளையாட்டு]] அல்லது [[சதுரங்கம்]] போன்ற பலகை விளையாட்டுகளும் கூட முன்னின்பத்திற்க்குமுன்னின்பத்திற்கு வழிவகுக்கும். மென்மையான சுற்று சூழலும் இனிமையான இசையும் மெழுகுவர்த்தியும் சில பானங்களும் புலனுகர்வு உணவும் கூட அவ்வாறான தருணத்தை வரவழைக்கவல்லது. இதுபோன்ற விளையாட்டுகளில் பெரும்பாலும் வென்றவர் வேண்டுவன எவற்றையும் தோற்றவர் செய்ய வேண்டும் என்பதே போட்டிகளின் பந்தயமாக இருக்கும்பந்தயமாயிருக்கும்.
 
மேலும் சில இணைகள் காம உணர்வை தூண்டக்கூடிய திரைப்படங்களை பார்பதைக்கூட பழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் பாலுறவில் தடுத்தல் மற்றும் வலி ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகள், மேலும்மற்றும் '''BDSM''' எனப்படும் கொடுமை படுத்தப்படும் ஒருவகை காம விளையாட்டும் கூட முன்னின்பம் என்று அழைக்கப்படுகிறனஎன்கின்றனர்.
 
==தாந்திரீக முன்னின்பம்==
"https://ta.wikipedia.org/wiki/முன்னின்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது