மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
எக்செல் 2010 இலிருந்து 64 சூத்திரங்களை ஒரே சமயத்தில் பின்னிப் பிணைந்து (nested) பாவிக்க இயலும். பழைய எக்செல் பதிப்புக்களில் 7 சூத்திரங்களையே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து பாவிக்க இயலும்.
 
== தமிழ், மற்றும்ஏனைய இந்திய மொழிகளின் ஆதரவு ==
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை [[ஒருங்குறி|ஒருங்குறியூடாக]] ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் Sortவரிசைப்படுத்தக் பண்ணக்(அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. கண்ட்ரோல்[[விண்டோஸ் பனலூடாககட்டுப்பாட்டுப் பகுதி]] ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியை டாலரில் இருந்துகுறியீட்டை ரூபாயிற்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும் நாணய்க்குறியீடு தமிழ் ரூபாய் குறியீடான ௹ ஐ விடுத்து இந்திய ரூபாய் குறியீடான ₹ ஐயே எடுத்துக்கொள்ளும்.
 
குறிப்பு: Sortingதரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] மற்றும் பாமினி போன்ற எழுத்துக்களில்எழுத்துருக்களில் செய்யவியலாது.
 
== விசைப்பலகைக் குறுக்குவழிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது