மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
== தமிழ், ஏனைய இந்திய மொழிகளின் ஆதரவு ==
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை [[ஒருங்குறி|ஒருங்குறியூடாக]] ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் வரிசைப்படுத்தக் (அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. [[விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி]] ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியீட்டை ரூபாயிற்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும்
குறிப்பு: தரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] மற்றும் பாமினி போன்ற எழுத்துருக்களில்
* எ.கா: =LEN("விக்கிப்பீடியா") என்பதன் விடை 7 என்பதற்குப் பதிலாக 14 எனவரும்
* எ.கா: =LEFT("விக்கிப்பீடியா",1) என்பதன் விடை வி என்பதற்குப் பதிலாக வ என்று வரும்.
* எ.கா: =RIGHT("விக்கிப்பீடியா",2) என்பதன் விடை டியா என்பதற்குப் பதிலாக யா என்று வரும்.
== விசைப்பலகைக் குறுக்குவழிகள் ==
|