மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை [[ஒருங்குறி|ஒருங்குறியூடாக]] ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் வரிசைப்படுத்தக் (அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. [[விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி]] ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியீட்டை ரூபாயிற்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும் நாணயக்குறியீடு தமிழ் ரூபாய் குறியீடான ௹ ஐ விடுத்து இந்திய ரூபாய் குறியீடான ₹ ஐயே எடுத்துக்கொள்ளும்.
 
குறிப்பு: தரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] மற்றும் பாமினி போன்ற எழுத்துருக்களில் செய்யவியலாதுஎக்செல் ஒருங்குறியை ஆதரிக்கும் எனினும் இதன் (Left, right, mid, len போன்ற) சூத்திரங்கள் ஒருங்குறியில் தமிழில் அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தமிழில் ஒரு எழுத்தைத் தோற்றுவிப்பதால் சரிவர இயங்காது.
* எ.கா: =LEN("விக்கிப்பீடியா") என்பதன் விடை 7 என்பதற்குப் பதிலாக 14 எனவரும்
* எ.கா: =LEFT("விக்கிப்பீடியா",1) என்பதன் விடை வி என்பதற்குப் பதிலாக வ என்று வரும்.
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது