நாஞ்சில் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நாஞ்சில் நாடு''' என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.<ref>http://www.eegarai.net/t90654-1800</ref> இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாடு என்ற பெயரில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ( இன்றைய கேரளா) இணைந்திருந்தது.
 
பண்டைய குமரிக்கண்டத்தில் ஒடியதாகக் கருதப்படும் '''பஃருளி''' ஆற்றின் மிச்சமாகக் கருதப்படும் இன்றைய '''பழையாற்றின்''' கரை முழுதும் நாஞ்சில்நாடு அமைந்துள்ளது.
சோழர் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் '''கோட்டார்''' (கோட்டாறு) பழையாற்றங்கரையில்தான் அமைந்துள்ளது. சோழப்பேரரசின் ஒரு படைநிலை இங்கே அமைக்கப்பட்டிருந்தது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது