விட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{speed-delete-on|19-ஏப்ரல்-2014}}
ஒரு [[வட்டம்|வட்டத்திலுள்ள]] எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் [[நேர்கோடு|நேர்கோட்டுத்]] துண்டிற்குப் (Line segment) பெயர் விட்டமாகும் (Diameter).விட்டம் என்ற சொல் மேலே வரையறுக்கப்பட்ட நேர்கோட்டின் அளவையும் குறிக்கும். ஒரு வட்டத்தின் அனைத்து விட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்கும். விட்டத்தின் அளவு வட்டத்தின் [[ஆரம், வடிவியல்|ஆரத்தின்]](Radius) இரு மடங்கு அளவாக இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/விட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது