மாதவையா கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
==இயற்கை சார்ந்து கிருட்டிணனின் பணி==
ஒரு [[சூழலியல்]] பாதுகாவலராகவே இருந்து வந்த கிருட்டிணன், அயல்நாட்டின மரங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுவதைத் தீவிரமாக எதிர்த்தார். [[அமெரிக்காக்கள்|அமெரிக்கக்கண்ட]] இறக்குமதியான [[டபேபிவியா]](''Tabebuia'') மரம் மஞ்சள் பூக்களுடன் பூத்துக்குலுங்கிய காட்சியை அவர் கண்டதும் வெகுண்டார். "இந்தக் காட்சி நமக்கெல்லாம் ஓர் இழுக்கு" என்று கூறிய கிருஷ்ணன், அம்மரங்களையெல்லாம் பிடுங்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் இந்திய மண்ணின் மரங்களை நட வேண்டும் என்றாராம்.
 
==வனவுயிரிப் புகைப்படங்கள்==
 
==கிருட்டிணனின் இயற்கை குறித்த கருத்துகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாதவையா_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது