பனிச்சறுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|19-ஏப்ரல்-2014}}
[[படிமம்:Telemarker HQ.jpg|right|250px]]
'''பனிச்சறுக்கு''' என்பது [[பனி நடைக் கட்டை|பனி நடைக் கட்டைகளை]] பொருந்திய காலணிகளை அணிந்து பனியின் மேலே சறுக்கிய வண்ணம் பயணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாகும். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் பனிச்சறுக்கு இராணுவ பயன்பாடுகளுக்கும், மிகுந்த பனிப்பொழிவு உள்ள இடங்களில் பயணிப்பதற்கும் பயன்படுகிறது. 1860 வரை பனிச்சறுக்கு, பனி அதிகமுள்ள இடங்களில் பயணிப்பதற்காகவே பயன்பட்டு வந்தது. 1860க்கு பிறகு பனிச்சறுக்கானது பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றிற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது<ref>Saur, Lasse (1999): ''Norske ski - til glede og besvær.'' Research report, Høgskolen i Finnmark.</ref>. பலவிதமான போட்டி பனிச்சறுக்கு நிகழ்வுகள் [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]] மற்றும் பன்னாட்டு பனிச்சறுக்கு கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குளிர் நாடுகளில் இது ஒரு பிரபல விளையாட்டு ஆகும். குளிர்பிரதேச பழங்குடிகளே பனிச்சறுக்கு பற்றி அறிந்திருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பனிச்சறுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது