எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
[[படிமம்:Konstanz Muenster Maiestas Domini.jpg|thumb|இயேசுவின் மாட்சி: கடவுளின் தூதர் இயேசுவை வழிபடுகின்றனர் (எபி 1:6). கலைப்பொருள் காப்பிடம்: கொன்ஸ்தான்சு பேராலயம், செருமனி]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''எபிரேயருக்கு எழுதிய திருமுகம்''' (''Letter [Epistle] to the Hebrews'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] பத்தொன்பதாவது நூலாக அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Ebraious (Επιστολή Πρὸς Έβραίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Hebraeos எனவும் உள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Epistle_to_the_Hebrews எபிரேயர் திருமுகம்]</ref>.
[[படிமம்:Konstanz Muenster Maiestas Domini.jpg|left | thumb|இயேசுவின் மாட்சி: கடவுளின் தூதர் இயேசுவை வழிபடுகின்றனர் (எபி 1:6). கலைப்பொருள் காப்பிடம்: கொன்ஸ்தான்சு பேராலயம், செருமனி]]
 
[[பவுல் (திருத்தூதர்)|பவுலுடன்]] தொடர்புப்படுத்தப்படும் இறுதியான [[திருமுகங்கள்|திருமுகம்]] இந்த '''எபிரேயர் திருமுகம்'''. இது ஒரு [[திருமுகங்கள்|திருமுகம்]] என வழங்கப்பட்டாலும், இதில் திருமுக அமைப்பு இல்லை; மாறாக ஓர் [[இறையியல்]] கட்டுரையாகவே இது அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மட்டும் வாசகர்களுக்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/எபிரேயருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது