சீப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

893 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Comb.png|right|thumb|200px|சீப்பு ஒன்று]]
[[File:Punjabi Comb.JPG|thumb|right|200px|மரத்தால் செய்யப்பட்ட ஒரு பஞ்சாபிச் சீப்பு.]]
'''சீப்பு''' (Comb) என்பது தலை வாரவும், [[தலை முடி]]யை அழகு பகுத்தவும், சுத்தப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும். பல் உள்ளதாக இருக்கும். இது மிகப் மிகப் பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டுவரும் கருவிகளில் ஒன்றாகும். [[தொல்லியல்]] ஆய்வுகளின்போது கிடைத்துவரும் மிகவும் பழமையான பொருட்களுள் சீப்பும் ஒன்றாகக் காணப்படுகிறது.<ref>{{cite web|url=http://intarch.ac.uk/journal/issue30/ashby_index.html |title=Internet Archaeol. 30. Ashby. An Atlas of Medieval Combs from Northern Europe. Summary |publisher=Intarch.ac.uk |date=2011-09-23 |accessdate=2012-01-19}}</ref> சுமார்பாரசீகத்தில் 5000 ஆண்டுகளின்ஆண்டுகளுக்கு முன்பிருந்துமுற்பட்ட பயன்பட்டுகுடியிருப்பு வருவதாகஒன்றில் நம்பப்படுகிறதுசெய்யப்பட்ட அகழ்வாய்வின் போது திருந்திய வடிவத்தோடு கூடிய சீப்பு கண்டிபிடிக்கப்பட்டது.{{citation needed}} இப்பொழுதுஅக்காலத்தில் மரம்,இருந்து பிளாத்திக்தற்காலம் போன்றவற்றால்வரை உருவாக்கப்படுகிறது. முற்காலசீப்பு மனித நாகரீகங்களிலும்நாகரிகத்தோடு சீப்புநெருங்கிய ஒருதொடர்புள்ள முக்கியமுக்கியமான மனிதப்கருவிகளுள் பாவனைப்ஒன்றாக பொருளாகஇருந்து இருந்துள்ளதுவருகிறது.
 
==அமைப்பு==
 
முற்காலத்தில் சீப்புகள் விலங்குகளின் எலும்பு, மரம், யானைத் தந்தம் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்டன. இப்பொழுதும் மரம் பயன்படுத்தப்படுவது உண்டு ஆயினும், தற்காலத்தில் பல்வேறு வகையான பிளாத்திக்குகளே சீப்புச் செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649103" இலிருந்து மீள்விக்கப்பட்டது