சீப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
சீப்பு, பட்டை போல அமைந்துள்ள உடற் பகுதியையும், அதற்குச் செங்குத்தாக அத்துடன் இணைந்த பற்கள் போன்ற அமைப்பையும் கொண்டது. செயற்பாட்டுத் தேவையை மட்டும் நோக்கமாகக் கொண்ட சீப்புக்கள் பொதுவாக அலங்காரம் எதுவுமின்றி எளிமையாகவே செய்யப்படுகின்றன. ஆனால் முற்காலத்தில் சீப்புக்கள் அழகுணர்ச்சியுடனும், கலை நுட்பத்துடனும் செய்யப்பட்டது உண்டு.
 
முற்காலத்தில் சீப்புகள் விலங்குகளின் எலும்பு, மரம், உலோகம், ஆமையோடு, யானைத் தந்தம் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்டன. இப்பொழுதும் மரம் பயன்படுத்தப்படுவது உண்டு ஆயினும், தற்காலத்தில் பல்வேறு வகையான பிளாத்திக்குகளே சீப்புச் செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649115" இலிருந்து மீள்விக்கப்பட்டது