மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''மாந்த பாலுணர்வியல்''' என்பது சிற்றின்ப அனுபவங்கள் மற்றும் தூண்டுதல்களின் வெளிப்பாடாகும். <ref>{{cite web|url=http://www.definition-of.com/human%20sexuality|title=human sexuality|publisher=Definition-of.com |accessdate=2013-02-18}}</ref> தனி மனித பாலுணர்வுத்திறன், அகப் பாலுணர்வுத் தூண்டலாகவும், அதன் மூலம் மற்றொரு நபரின் பாலினப் புறத்தூண்டல், ஈர்ப்பிசைவுகளைப் பொருத்தாதாகும். பாலுணர்வானது, [[உயிரியல்]] இனவிருத்தி, அல்லது [[உளவியல்]] காரணிகளான [[அன்பு]], [[காதல்]], காமம், உள்ளிட்ட அக/புற உணர்ச்சித் தூண்டல்கள் அல்லது கற்பின் நோக்கங்களாகவும் இருக்க இயலும்.<ref name="AmPsycholAssn-whatis">{{cite web|title=Sexual orientation, homosexuality and bisexuality|publisher=[[American Psychological Association]]|accessdate=August 10, 2013|url=http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx|archivedate=August 8, 2013|archiveurl=http://web.archive.org/web/20130808032050/http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx}}</ref>
 
உயிரியல் இனவிருத்திக் காரணிகள், இனங்களின் அகச்சுரப்பு [[இயக்குநீர்|இயக்கு நீரால்]] கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனித பாலுணர்வுகள் உள்ளார்ந்த அன்பு, காதல், நம்பிக்கை, உறவு, உளவியல் ரீதியில் அகக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதேபோல் ஒரு தனிநபர், ஒரு இனம் அல்லது குழுவின் பாலியல் மரபு, அனுபவ, ஆன்மிக, பண்பாட்டுக் காரணிகளாலும் கட்டுபடுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது