மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''மாந்த பாலுணர்வியல்''' என்பது சிற்றின்ப அனுபவங்கள் மற்றும் தூண்டுதல்களின் வெளிப்பாடாகும்.<ref>{{cite web|url=http://www.definition-of.com/human%20sexuality|title=human sexuality|publisher=Definition-of.com |accessdate=2013-02-18}}</ref> தனி மனித பாலுணர்வுத்திறன், அகப் பாலுணர்வுத் தூண்டலாகவும், அதன் மூலம் மற்றொரு நபரின் பாலினப் புறத்தூண்டல், ஈர்ப்பிசைவுகளைப் பொருத்தாதாகும். பாலுணர்வானது, [[உயிரியல்]] இனவிருத்தி, அல்லது [[உளவியல்]] காரணிகளான [[அன்பு]], [[காதல்]], காமம், உள்ளிட்ட அக/புற உணர்ச்சித் தூண்டல்கள் அல்லது கற்பின் நோக்கங்களாகவும் இருக்க இயலும்.<ref name="AmPsycholAssn-whatis">{{cite web|title=Sexual orientation, homosexuality and bisexuality|publisher=[[American Psychological Association]]|accessdate=August 10, 2013|url=http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx|archivedate=August 8, 2013|archiveurl=http://web.archive.org/web/20130808032050/http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx}}</ref>
 
மனிதனின் தனிப்பட்ட பருவமடைதலின் (விடலை) போது பாலுணர்வு நடவடிக்கைகள் பொதுவாக அதிகரிக்கிறது.<ref>Carlson, Neil R. and C. Donald Heth. "Psychology: the Science of Behaviour." 4th Edition. Toronto: Pearson Canada Inc., 2007. 684.</ref> சில அறிஞர்கள் பாலுணர்வு மரபியல் சார்ந்ததென்றும்,<ref>http://news.change.org/stories/nature-vs-nurture-debates-over-sexuality</ref> சிலர் இவை உயிரியல் மற்றும் சூழல் சார்ந்ததென்றும் வரையறுக்கின்றனர். <ref name="AmPsycholAssn-whatis"/> This is the [[nature versus nurture]] debate, in which one can define nature as those behavioral traits that are due to innate characteristics, such as instincts and drives. The concept of nurture can be defined as the environmental factors or external stimuli that influence behavior, emotions, and thinking.<ref>{{cite web|author=Posted by SophieMonster at 6:08 pm |url=http://sexandscience.org/blog/?p=292 |title=Human Sexuality and the Nature vs. Nurture debate. |publisher=Sex and Science |accessdate=2013-06-30}}</ref>இனவிருத்திக் காரணிகள், இனங்களின் அகச்சுரப்பு [[இயக்குநீர்|இயக்கு நீரால்]] கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனித பாலுணர்வுகள் உள்ளார்ந்த அன்பு, காதல், நம்பிக்கை, உறவு, உளவியல் ரீதியில் அகக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதேபோல் ஒரு தனிநபர், ஒரு இனம் அல்லது குழுவின் பாலியல் மரபு, அனுபவ, ஆன்மிக, பண்பாட்டுக் காரணிகளாலும் கட்டுபடுத்தப்படுகின்றன.
மேலும் [[சட்டம்]], [[தத்துவம்]], அறநெறி, ஒழுக்கவியல், [[இறையியல்]], ஆகியவையும் பாலுணர்வைக் கட்டுப்படுத்தும் புறக்காரணிகளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது