மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
====பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை====
பெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன.
 
=====புற பெண் உடற்கூறியல்=====
=====உள் பெண் உடற்கூறியல்=====
 
====ஆண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை====
ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்/வெளி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெண் மாதவிடாய் சுழற்சி போலல்லாமல், ஆண் இனப்பெருக்கச் சுழற்சியில் அவர்களின் விந்து உற்பத்தி தொடர்ந்து தினமும் மில்லியன் விந்தணுக்களைத் தயாரிக்கிறது.
 
=====புற ஆண் உடற்கூறியல்=====
=====உள் ஆண் உடற்கூறியல்=====
 
===பாலியல் சுழற்சி===
====பாலியல் பிறழ்ச்சி மற்றும் பாலியல் பிரச்சினைகள்====
வரி 60 ⟶ 56:
* நீண்ட விறைப்புத்தன்மை
* பிறப்புறுப்பு வலி
 
 
===உளவியல் அம்சங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது