ஊதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 9:
 
'''ஊதா''' (Violet) என்பது நீலம் கலந்த கருஞ்சிவப்பு (purple) நிறத்தைக் குறிக்கும் ஒரு [[நிறம்|நிறமாகும்]]. இது [http://en.wikipedia.org/wiki/Violet_%28plant%29 Violet] என்றழைக்கப்படும் ஒரு [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரத்தின்]] பெயரை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது.
 
==விஞ்ஞானத்தில் ஊதா==
===ஒளியியல்=
[[File:Linear visible spectrum.svg|center|400px]]
நிறமாலை இல் உள்ள கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களில் இது இறுதி நிறமாகும், அதாவது விலகல் கூடிய நிறமாகும். இது நிறமாலையில் நீலத்திற்கும் கண்களுக்குப் புலப்படாத புற-ஊதாக் கதிரிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது மற்றைய கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களிலும் குறுகிய அலைநீளத்தைக் கொண்டது. இதன் அலை நீளம் 380 மற்றும் 450 நனோமீற்றர்கள் ஆகும்.
 
ஓவியர்களால் பின்பற்றப்படும் மரபுவழி வண்ண சக்கரத்திலும் கூட நீலத்திற்கும் சிவப்பிறுகும் இடையில் தான் ஊதா அமைந்துள்ளது. ஆகவே தான் ஊதா நிறம் சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கலப்பதனூடாகப் பெறப்படுகின்றது.
 
[[பகுப்பு:நிறங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது