சிரேயா கோசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:வாழும் நபர்கள் using HotCat |
சி + நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி |
வரிசை 1:
{{merge | ஷ்ரேயா கோஷல்}}
{{notability}}
{{Infobox song
| Name = நினைத்து நினைத்து பார்த்தால்
| Artist = [[யுவன் சங்கர் ராஜா]]
| Album = [[7ஜி ரெயின்போ காலனி]]
| Released = 2004
| track_no =
| Recorded = [[சென்னை]], [[இந்தியா]]
| Genre = திரைப் பாடல்
| Length =
| Writer = [[நா. முத்துக்குமார்]]
| Label =
| Producer =
| prev =
| prev_no =
| next = "கனா காணும் காலங்கள்"
| next_no =
'''நினைத்து நினைத்துப் பார்த்தால்''', என்று தொடங்கும் இந்த திரைப் பாடல், [[செல்வராகவன் | செல்வராகவனின்]] இயக்கத்தில் வெளியான [[7ஜி ரெயின்போ காலனி]] என்ற திரைப்படத்தில் அமைய இருந்த சோகப்பாடல் ஆகும். [[நா. முத்துக்குமார்]] எழுதி [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்துள்ள இப்பாடலை [[ஷ்ரேயா கோஷல்]] பாடியுள்ளார்.
[[படிமம்:Shreya Ghoshal in Toronto.jpg | வலது | 250px | ஷ்ரேயா கோஷல் ]]
திரைப்படத்தில் பெண் குரலில் பாடும் பாடல் இடம்பெறவில்லை. சில வரிகள் மாற்றத்துடன் ஆண் குரலில் பாடப்பட்ட பாடல் மட்டும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web | url=http://www.indiaglitz.com/channels/tamil/musicreview/7116.html | title=7G Rainbow Colony - A cut above other current albums | publisher=Indiaglitz | date=June 09, 2004 | accessdate=ஏப்ரல் 14, 2014 | author=Aparna Nath, IANS}}</ref> பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரணும் அழகும் தெரியவரும்.
== முக்கியத்துவம் ==
[[அமேசான்]] தளத்தில் வெளியிடப்பட்ட பிரபலமான பாடல்கள்<ref>{{cite web | url=http://www.amazon.com/gp/product/B00DIUVC1A/ref=dm_ws_sp_ps_dp | title=பாப்புலர் சாங்க்ஸ் | publisher=அமேசான் | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref> வரிசையில் இப்பாடலும்<ref>{{cite web | url=http://www.amazon.com/Ninaithu-From-Rainbow-Colony/dp/B00DIUVE2W | title=நினைத்து நினைத்து பார்த்தால் | publisher=அமேசான் | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref> இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக [[யுவன் சங்கர் ராஜா]]வுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான [[பிலிம் பேர் விருது]] கிடைத்தது. மற்ற பாடல்களை விட இப்பாடலே அதிகமாக பிரபலமானது சுமாராக 15969 முறை கேட்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.hummaa.com/music/album/7-g-rainbow-colony/22207 | title=ஹங்கமா தளத்தில் 7ஜி ரெயின்போ காலனி பாடல்கள் | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref> ஐஎம்டிபி தளத்தில் இத்திரைப்படப் பாடல்கள் வரிசைப்படுத்தியதில் இப்பாடல் முதலிடத்தில் உள்ளது.<ref>{{cite web | url=http://www.imdb.com/title/tt0439418/soundtrack | title=[[7ஜி ரெயின்போ காலனி]] பாடல்கள் | publisher=ஐ எம் டி பி | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref> யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தளத்தில் இப்பாடலுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.<ref>{{cite web | url=http://yuvan.org/rare-songs-t80.html | title=180 அறிய பாடல்கள் | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref> இப்பாடல் சிறந்த பாடகியாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref>{{cite web | url=http://www.mayyam.com/talk/showthread.php?2643-Shreya-Ghosal-s-Tamil | title=மையம் தளத்தில் [[ஷ்ரேயா கோஷல்]] | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref> 2004-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப் பாடலுக்கு, 2006-ம் ஆண்டு வரை வெளிவந்த வலைத்தளங்களிலும் இப்பாடல் பற்றி நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite web | url=http://swararaagasudha.blogspot.in/2006/11/ninaithu-ninaithu-parthaal.html | title=நினத்து நினைத்து பார்த்தால் | publisher=வலைத்தளம் | accessdate=ஏப்ரல் 14, 2014}}</ref>
== பாடல் வரிகள் ==
{| class="wikitable" style="margin: 1em auto 1em auto;"
! ஆண் குரல்
! பெண் குரல்
| நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
| நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
| உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
| உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
| எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
| எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
| உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
| உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
| அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
| அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்...
| தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?
| தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்...
| உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
| உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
| தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
| தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
| முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
| முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
| பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
| பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?
| பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?
| பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழியும் என்னை மறக்குமா...
| தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
| தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
| திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
| திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
| ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்
| ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்
== நினைத்து நினைத்து பார்த்தேன் ==
இப்பாடலின் முதல் வரியை, [[நினைத்து நினைத்துப் பார்த்தேன்]]<ref>{{cite web | url=http://www.sify.com/movies/ninaithu-ninaithu-parthen-review-tamil-14454362.html | title=நினைத்து நினைத்து பார்த்தேன் | accessdate=ஏப்ரல் 15, 2014}}</ref><ref>{{cite web | url=http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-06/ninaithu-ninaithu-parthen-review.html | title=Film Review - Ninaithu Ninaithu Parthen | accessdate=ஏப்ரல் 15, 2014}}</ref> என்ற திரைப்படத்தின் பெயராய் இயக்குநர் மணிகன்டனால் வைக்கப்பட்டுள்ளது.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[7ஜி ரெயின்போ காலனி]]
* [[ஷ்ரேயா கோஷல்]]
== வெளி இணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=tiRtj3iL_wQ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷ்ரேயா கோஷல் நினைத்து நினத்து பார்த்தால் பாடிய காணொளி]
* [http://www.indiaglitz.com/channels/tamil/article/9893.html பாடல்கள் குறித்த தகவல்]
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
[[பகுப்பு: தமிழ்த் திரைப் பாடல்கள்]]
[[பகுப்பு:நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள்]]