நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
}}
 
'''நான் சிகப்பு மனிதன்''' விரைவில் வெளியாகவுள்ள [[தமிழ்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை '''திரு''' இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை '''யுடிவி மோஷன் பிக்சர்ஸ்''' மற்றும் '''விஷால் பிலிம் பாக்டரி''' தாயரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் [[விஷால்]]க்கு ஜோடியாக [[லட்சுமி மேனன் (நடிகை)|லட்சுமி மேனன்]] மற்றும் [[இனியா (நடிகை)|இனியா]] நடிதுள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இசை அமைத்துள்ளார்.
 
==கதை சுருக்கம்==
நார்கோலெப்ஸி என்பது ஒருவிதமான தூக்கத்துடன் தொடர்புடைய உடற்கூறியல் குறைபாடு. இந்த நோய் பொதுவாக இலட்சத்தில் ஒருவருக்கு இருக்குமாம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அளவுக்கு அதிகமான துக்கம், சந்தோசம், கோபம், பயம், அதிர்ச்சி, அழுகை, ஆசை இப்படி எந்தவகையான உணர்ச்சி மேலோங்கினாலும் உடனடியாக தூக்கத்துக்கு சென்றுவிடுவர். அவர்களாக மீண்டும் எழுந்தால் தான் உண்டு. ஆனால் அந்த தூக்கத்தின் போதும் மூளை விழித்திருப்பதால் தங்களைச் சுற்றி நடக்கின்ற உரையாடல் மற்றும் சப்தங்கள் அவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த நோய்தான் படத்தின் ஹைலைட்டான விசயம்.
 
சிறுவயதிலேயே [[விஷால்]] இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு காதலி கிடைப்பதோ கல்யாணம் ஆவதோ மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் ஒரு பெண் அவரது கையை தொட்டாலே ஏற்படும் உணர்ச்சி பிளம்புகள் கூட அவரை உறக்கத்துக்கு ஆட்படுத்திவிடும். எனவே அவரால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது. இதனால் அவருக்கு திருமணம் தள்ளிப் போகிறது. இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை காதல் செய்கிறார் லட்சுமி மேனன். அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதால் [[லட்சுமி மேனன் (நடிகை)|லட்சுமி மேனன்]] னின் குடும்பம் இவர்கள் காதலை ஏற்க மறுக்கிறது. ஆனால் அதையும் மீறி அவர்கள் ஒன்றுசேர, ஒரு சந்தர்ப்பத்தில் லட்சுமி மேனன் ரவுடி கூட்டத்தில் மாட்டிகொள்கிறார். அப்போது அவரை காப்பற்ற முயலும் [[விஷால்]] அந்த நோயின் காரணமாக தூங்கிவிடுகிறார். அதனால் அவரை காப்பற்ற முடியாமல் போகிறது. விழித்துபார்த்தால் லட்சுமிமேனன் சுய நினைவற்ற நிலையில் இருக்கிறார். பின்னர் இந்த செயலுக்கு காரணமான ரவுடி கூட்டத்தை தன் நோயின் தாக்கத்தையும் மீறி விஷால் எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
 
* [http://cinema.dinamani.com= நான் சிகப்பு மனிதன் விமர்சனம்]
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நான்_சிகப்பு_மனிதன்_(2014_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது