"இசுலாத்தின் ஐந்து தூண்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
==தொழுகை==
[[தொழுகை]] என்பது முஸ்லிம்களின் ஐந்து மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். மனநோயாளிகளுக்கும், சிறுவர்களுக்கும், மாதவிடாய் நிலையில் உள்ள பெண்களுக்கும் மட்டுமே தொழுகை கடமை இல்லை. பிரயானகளில்பிரயாணங்களில் இருக்கும் நபர்களுக்கு இரண்டு தொழுகைகளைதொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கும் குறைத்து தொழுவதற்கும் இசுலாம் அனுமதி வழங்குகிறது.
 
==நோன்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649683" இருந்து மீள்விக்கப்பட்டது