இசுலாத்தின் ஐந்து தூண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
==ஹஜ்ஜு==
[[ஹஜ்ஜு]](அரபி: حج‎ Ḥaǧǧ "யாத்திரை") என்பது இசுலாமியர்களுக்கான புனித யாத்திரை ஆகும். உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் தங்களுக்கு பொருளாதார சக்தி இருக்கும் பட்சத்தில் மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்வதை ஹஜ்ஜு என்று அழைப்படுகிறது. இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதனையும் நிறத்தால், இனத்தால், மொழியால் யாரும் யாரைவிட உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்பதையும் இறைவனுக்கு அடிபணிதலையும் நிரூபிப்பதாகும். இது இசுலாமிய மாதங்களில் ஒன்றான துல்-ஹஜ் மாதத்தின் 8இல் இருந்து 12வரை கடைபிடிக்கபடுகிறதுகடைபிடிக்கப்படுகிறது. இந்த யாத்திரை செய்ய வசதி இல்லாதோர்க்கு இது கடமை இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாத்தின்_ஐந்து_தூண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது