"கொன்றுண்ணிப் பறவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
[[படிமம்:Harrishawk (Verrier).jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
'''கொன்றுண்ணிப் பறவைகள்''' (''birds of prey'' அல்லது ''raptors'') என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]],[[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும்.
 
[[பகுப்பு:பறவைகள்]]
1,10,428

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649797" இருந்து மீள்விக்கப்பட்டது