கொன்றுண்ணிப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Harrishawk (Verrier).jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
'''கொன்றுண்ணிப் பறவைகள்''' அல்லது '''ஊனுண்ணிப் பறவைகள்''' (''birds of prey'' அல்லது ''raptors'') என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]],[[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும்.
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொன்றுண்ணிப்_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது