சில்க் ஸ்மிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== வாழ்க்கை வரலாறு ==
 
[[File:SilkSmitha.jpg|thumb|ஸ்மிதாவின் புகைப்படம்]]
[[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரமாநிலம்]] [[ஏலூரு]] என்ற இடத்தில் பிறந்த விஜயலட்சுமி (பின்னாளில் சில்க் ஸ்மிதா). பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் [[கரூர்]] ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் [[சென்னை]]க்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சில்க்_ஸ்மிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது