ராஸ்தஃபாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''ராஸ்தஃபாரை''' அல்லது '''ராஸ்தஃபாரி இயக்கம்''' (''Rastafari movement'') என்பது [[1930கள்|1930களில்]] ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு [[யமேக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு [[சமயம்|சமய]] இயக்கம் ஆகும்.<ref>{{cite book|url=http://books.google.com/?id=t-VVY9-aVYoC&pg=PA151&dq=rastafari+%22way+of+life%22+religion |title=The anthropology of religious conversion&nbsp;– Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-02-01|isbn=978-0-7425-1778-3|author1=Buckser, Andrew|author2=Glazier, Stephen D|year=2003}}</ref><ref name="Beyer" >{{cite web|last=Beyer|first=Catherine|title=Rastafari|url=http://altreligion.about.com/od/alternativereligionsaz/a/rastafari.htm|publisher=About.com}}</ref> இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் [[எதியோப்பியா|எதியோப்பிய]] மன்னர் [[முதலாம் ஹைலி செலாசி]]யை (ஆட்சிக் காலம் 1930-1974) கடவுளின் அவதாரம் எனவும், [[கிறிஸ்துவின் இரண்டாம் வருகை]], எனவும், [[தந்தையாம் கடவுள்]] எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.
[[படிமம்:Addis Ababa-8e00855u.jpg|thumb|300px|right|[[முதலாம் ஹைலி செலாசி]]]]
[[படிமம்:Dreadlocked rasta.jpg|thumb|300px|right|"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்]]
 
[[படிமம்:Addis Ababa-8e00855u.jpg|thumb|200px|right|ராஸ்தஃபாரிகள் எத்தியோபிய மன்னர் [[முதலாம் ஹைலி செலாசி|ஹைலி செலாசி]]க் கடவுளாக நம்புகின்றனர்.]]
'''ராஸ்தஃபாரை''' ஒரு புது [[சமயம்|சமய]] இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் [[எதியோப்பியா|எதியோப்பிய]] மன்னர் [[ஹைலி செலாசி]]யை கடவுளின் அவதாரம் என இவர்கள் நம்புகிறார்கள். [[1930கள்|1930களில்]] [[யமேக்கா]] நாட்டில் இச்சமயம் தொடங்கப்பட்டது. [[கஞ்சம்|கஞ்சத்தை]] பிடிக்கிறது, [[ஆப்பிரோசென்ட்ரிக்]] மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். [[பாப் மார்லி]] மற்றும் பல்வேறு [[ரெகே]] இசைக் கலைஞர்களின் இசையால் உலகில் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள்.
[[படிமம்:Dreadlocked rasta.jpg|thumb|300px200px|right|"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்]]
இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது.<ref>''Encyclopedia of African and African-American Religions'' p. 263 by Stephen D. Glazier, 2001</ref> ''ராஸ்தஃபாரி'' என்ற பெயர் ''ராஸ் தஃபாரி'' என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (''[[யாவே]]'' அல்லது ''[[ஜெஹோவா]]'') என்பது கடவுளைக் குறிக்கும் [[விவிலியம்|விவிலிய]]ப் பெயர் ஆகும்.
 
'''ராஸ்தஃபாரை''' ஒரு புது [[சமயம்|சமய]] இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் [[எதியோப்பியா|எதியோப்பிய]] மன்னர் [[ஹைலி செலாசி]]யை கடவுளின் அவதாரம் என இவர்கள் நம்புகிறார்கள். [[1930கள்|1930களில்]] [[யமேக்கா]] நாட்டில் இச்சமயம் தொடங்கப்பட்டது. [[கஞ்சம்|கஞ்சத்தை]]கஞ்சத்தைப் பிடிக்கிறது, [[ஆப்பிரோசென்ட்ரிக்]] மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். [[பாப் மார்லி]] மற்றும் பல்வேறு [[ரெகே]] இசைக் கலைஞர்களின் இசையால் உலகில் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரைராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்.
[[பகுப்பு:யமேக்கா]]
[[பகுப்பு:புதிய சமய இயக்கங்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:யமேக்கா]]
{{stub}}
[[பகுப்பு:புதிய சமய இயக்கங்கள்]]
 
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்தஃபாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது