"கொன்றுண்ணிப் பறவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வரைவிலக்கணம்==
பல வகையான பறவைகளை, பகுதியாகவோ அல்லது முதாகவோமுழுதாகவோ கொண்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆனாலும் [[பறவையியல்|பறவையியலில்]], கொன்றுண்ணிகள் என்பன குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பறவைகளையே குறிக்கின்றது. பெயரின் நேரடிப் பொருள் கொண்டு பார்க்கும்போது, கொன்றுண்ணிகள் என்பன, சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளை மட்டுமன்றிப் [[பூச்சி]] புழுக்களை[[புழு]]க்களை உண்டு வாழும் பறவைகளையும் குறிக்கும்.<ref name=Burton/> பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பது குறுகிய பொருள் கொண்டது. இதன்படி, இரையைக் கண்டறிவதற்காக மிகக் கூர்மையான கண்பார்வையையும், இரையைப் பற்றிப் பிடிப்பதற்காக வலுவான கால்களையும், பிடித்த இரையைக் கிழிப்பதற்காக வலுவான கூரிய நகங்களையும்அலகுகளையும் கொண்ட பறவைகளே கொன்றுண்ணிகள் என வரையறுக்கப்படுகின்றன.<ref name=Perrins/> பல கொன்றுண்ணிப் பறவைகள், இரையைப் பிடிப்பதற்கும் கொல்வதற்கும் இயலக்கூடிய வகையில், வலுவானதும், வளைந்ததுமான கூரிய நகங்களைக் கொண்டவையாக இருக்கின்றன..<ref name=Perrins>{{cite book|title=The Encyclopaedia of Birds|page=102|publisher=Guild Publishing|editor1-first=Christopher, M| editor1-last=Perrins| editor2-first=Alex, L. A.| editor2-last=Middleton|year=1984}}</ref><ref>{{cite journal|doi=10.1371/journal.pone.0007999|last= Fowler, D.W., Freedman, E.A., & Scannella, J.B.|year=2009|url=http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0007999 |title=Predatory Functional Morphology in Raptors: Interdigital Variation in Talon Size Is Related to Prey Restraint and Immobilisation Technique|journal=PLoS ONE|volume=4(11)|pmid=19946365|pmc=2776979}}</ref>
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1650114" இருந்து மீள்விக்கப்பட்டது