கொன்றுண்ணிப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==வரைவிலக்கணம்==
பல வகையான பறவைகளை, பகுதியாகவோ அல்லது முழுதாகவோ கொண்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆனாலும் [[பறவையியல்|பறவையியலில்]], கொன்றுண்ணிகள் என்பன குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பறவைகளையே குறிக்கின்றது. பெயரின் நேரடிப் பொருள் கொண்டு பார்க்கும்போது, கொன்றுண்ணிகள் என்பன, சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளை மட்டுமன்றிப் [[பூச்சி]] [[புழு]]க்களை உண்டு வாழும் பறவைகளையும் குறிக்கும்.<ref name=Burton>{{cite book|title=Birds of Prey|page=8|first=Philip|last=Burton|others=illustrated by Boyer, Trevor; Ellis, Malcolm; Thelwell, David|publisher=Gallery Books|year=1989|isbn=0-8317-6381-7}}</ref> பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பது குறுகிய பொருள் கொண்டது. இதன்படி, இரையைக் கண்டறிவதற்காக மிகக் கூர்மையான கண்பார்வையையும், இரையைப் பற்றிப் பிடிப்பதற்காக வலுவான கால்களையும், பிடித்த இரையைக் கிழிப்பதற்காக வலுவான கூரிய அலகுகளையும் கொண்ட பறவைகளே கொன்றுண்ணிகள் என வரையறுக்கப்படுகின்றன.<ref name=Perrins/> பல கொன்றுண்ணிப் பறவைகள், இரையைப் பிடிப்பதற்கும் கொல்வதற்கும் இயலக்கூடிய வகையில், வலுவானதும், வளைந்ததுமான கூரிய நகங்களைக் கொண்டவையாக இருக்கின்றன..<ref name=Perrins>{{cite book|title=The Encyclopaedia of Birds|page=102|publisher=Guild Publishing|editor1-first=Christopher, M| editor1-last=Perrins| editor2-first=Alex, L. A.| editor2-last=Middleton|year=1984}}</ref><ref>{{cite journal|doi=10.1371/journal.pone.0007999|last= Fowler, D.W., Freedman, E.A., & Scannella, J.B.|year=2009|url=http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0007999 |title=Predatory Functional Morphology in Raptors: Interdigital Variation in Talon Size Is Related to Prey Restraint and Immobilisation Technique|journal=PLoS ONE|volume=4(11)|pmid=19946365|pmc=2776979}}</ref>
 
பகல்நேரக் கொன்றுண்ணிப் பறவைகள் ஃபல்கனிபோர்மசு வரிசையின் கீழ் ஐந்து குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இவற்றுட் பல பொதுவான கூர்ப்பு வழியைச் சாராமல் இருப்பதால் இவ்வகைப்பாடு சர்ச்சைக்கு உரியதாக உள்ளது.
* [[அக்சிபிட்ரிடே]]
* [[பன்டோனிடே]]
* [[சாகிட்டேரிடே]]
* [[ஃபல்கனிடே]]
 
இரவுநேரக் கொன்றுண்ணிப் பறவைகள் [[இசுட்ரிகிபோர்மசு]] வரிசையின் கீழ் இரண்டு குடும்பங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொன்றுண்ணிப்_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது