பல் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Dental surgery aboard USS Eisenhower, January 1990.JPEG|thumb|right|பல் மருத்துவர் ஒருவரும் அவரது உதவியாளரும் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்கின்றனர்.]]
'''அறிமுகம்
'''பல்மருத்துவம்''' (''dentistry'') என்பது, [[பல்]] உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது.<ref>{{cite web|url=http://www.ada.org/glossaryforprofessionals.aspx|title=Glossary of Dental Clinical and Administrative Terms|publisher=American Dental Association|accessdate=1 பெப்ரவரி 2014}}</ref> பல்மருத்துவத் தொழிலை மேற்கொண்டு உள்ளவர்கள் பல்மருத்துவர் எனப்படுவர்.
'''
 
== அறுவை மருத்துவம் ==
பல்மருத்துவம் என்பது பல் உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது.
பல்மருத்துவம், வாய்க்குழி தொடர்பாகப் பல செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது. பொதுவான மருத்துவ முறைகள் [[பற்சொத்தை]]க்கான சிகிச்சையாகப் பற்கள் மீதான அறுவை மருத்துவத்தை உள்ளடக்குகிறது. சிதைவடைந்த பற்கள், [[பல் உலோகப்பூச்சு]], [[பல் கூட்டுப்பொருள்]], [[பல் போசலின்]] என்பவற்றுள் ஒன்றால் நிரப்பப்படுகின்றன. [[வாய் மற்றும் முகஎலும்பு அறுவை மருத்துவம்]] பல் அறுவை மருத்துவத்தின் சிறப்பு வடிவமாகும். பல் மருத்துவர்கள் [[மருந்து]]கள், [[ஊடுகதிர் அலை|எக்ஸ்-கதிர்]]ச் சிகிச்சை போன்றவற்றை நோயாளருக்குக் கொடுக்க முடியும். பல பல் நோய்களும் வழக்கத்துக்கு மாறான தன்மைகளும், பிற தொகுதிகள், [[நரம்பு]] போன்றவற்றில் இருக்கக்கூடிய நோய்களைக் குறிப்பனவாகவும் இருக்கக்கூடும்.
 
'''வரலாறு
'''
 
'''==வரலாறு==
பல்மருத்துவம் பற்றிய குறிப்புகள் வரலாற்றுக்கு முந்தய காலத்தில் இருந்தே பல நாகரிங்களில் இடம்பெற்றுள்ளது. கி.மு.5௦௦௦ ஆண்டு சமயத்தில் பல்புழு பற்றி சுமேரிய நாகரிகக் குறிப்புகள் தெரிவிகின்றன. கி.மு.26௦௦ காலத்தில் வாழ்ந்த ஹெசி ரே என்பவர் இதுவரை அறியப்பட்ட முதல் பல்மருத்துவராக உள்ளார். அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட அவரது கல்லறையில் ‘பல் மற்றும் மருத்துவம் செய்தவர்களில் மிகச் சிறந்தவர்’ என்ற வாசகம் உள்ளது. கி.மு.1700-1550 காலத்திய எகிப்தியரான எபர்ஸ் பேப்பிராஸ் என்பவர் பல் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றிய குறிப்புகளை எழுதிஉள்ளார். கி.மு.1௦௦-இல் ரோமைச் சேர்ந்த செல்சஸ் என்பவர் பல்மருத்துவ சிகிச்சை பற்றிய விரிவான குறிப்புகளை எழுதி உள்ளார். சீனர்களின் குறிப்புகள் வெள்ளிக்கலவை பல்அடைக்கப் பயன்பட்டதை உணர்த்துகின்றன.
 
வரி 26 ⟶ 25:
188௦ களில் பிதுக்கு குழாய்கள் அறிமுகத்திற்குப் பிறகு அதுவரை திரவமாகவும், பொடியாகவும் இருந்தவை, பற்பசைகளாக வெளிவர ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து 1938 ல் அறிமுகமான நைலான் தூரிகைகளும் பல் சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்தின.
 
''' ==பல் வகைகள்==
'''
 
1. வெட்டுப்பல் (Incisor)
2. சிங்கப்பல் (Canine)
வரி 34 ⟶ 31:
4. கடைப்பல் (Molar)
 
''' ==பல் குறியீட்டு முறைகள்==
'''
 
a) சிக்மான்டி பாமர் முறை
b) எப் டி ஐ முறை
c) பொது முறை
 
''' ==பல் முளைத்தல் காலம்==
'''
 
a) பால் பல் - 6 மாதம் முதல் 3 வயது வரை
b) நிலைப்பல்- 6 வயது முதல் 13 வயது வரை. (ஞானப்பல் மட்டும் 18 வயதுக்கு மேல் முளைக்கும்)
 
''' ==பற்கூரமைப்பு==
'''
 
A. பாகை (Crown)
B. வேர் (Root)
'''==அடுக்குகள்==
'''
 
1. வெண்ணடுக்கு (Enamel)
வரி 60 ⟶ 50:
3. உட்திசு (Pulp)
 
''' ==பற்சூழமைப்பு==
'''
 
a) ஈறு (Gingiva)
b) பற்சூழ் மென்திசு (Periodontal ligament)
c) துளை எழும்பு (Alveolar bone)
 
''' ==வாய் கூரமைப்பு==
'''
 
a) நாக்கு (Tongue)
b) தாடை (Jaw)
வரி 76 ⟶ 62:
e) உதடு மற்றும் கன்னம் (Lip & Buccal mucosa)
 
''' ==பல்மருத்துவ சிகிச்சைகள்==
'''
 
a) வாய்நோய் கண்டறிதல் (Oral diagnosis)
b) பல் துப்புரவு (Scaling)
வரி 94 ⟶ 78:
n) தடுப்பு ரெசின் நிரவுதல் (Preventive resin restoration)
o) அன்னம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை* (Orthognathic surgery, Cleft lip & Palate repair, Cyst & Tumor removal, Fracture reduction & fixation)
* சிறப்புத்துறை சார்ந்த சிகிச்சைகள். ஏனையவை பொது பல்மருத்துவ சிகிச்சைகள்.
 
''' இந்தியாவில் பல்மருத்துவப் பட்டயம்
'''
 
a) இளநிலை (Bachelor of Dental Surgery) (5 ஆண்டுகள்)
b) முதுநிலை (Master of Dental Surgery) (3 ஆண்டுகள்)
 
''' பல்மருத்துவப் பிரிவுகள்
'''
 
''' ==பல்மருத்துவப் பிரிவுகள்==
1. வாய்நோயறிதல் பிரிவு (Oral medicine & Radiodiagnosis)
2. குழந்தைகள் பல்நோய் பிரிவு (Pedodontics)
வரி 114 ⟶ 90:
8. வேர் சிகிச்சைப் பிரிவு (Endodontics & Conservative dentistry)
9. பல் மற்றும் தாடை சீரமைப்புப் பிரிவு (Orthodontics & Dentofacial orthopaedics)
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:பல் மருத்துவம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பல்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது