பஞ்சாபி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 19:
'''பஞ்சாபியம்'''/ பஞ்சாபி [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்ப]] மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி [[பாகிஸ்தான்]] மற்றும் [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 [[மில்லியன்]] மக்களால் பேசப்படுகிறது.
இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே [[தொனி (மொழியியல்)|தொனி]]யிருக்கும் மொழி பஞ்சாபி.<ref>Barbara Lust, James Gair. ''Lexical Anaphors and Pronouns in Selected South Asian Languages''. Page 637. Walter de Gruyter, 1999. ISBN 978-3-11-014388-1.</ref>
==மேற்கோள்கள்==
<references>
== மேலும் காண்க ==
வரி 29 ⟶ 34:
* [[டேனிய மொழி|இடானியம்]]
* [[பிரெஞ்சு]]
{{stubrelatedto|மொழி}}
|