தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி http://www.dinamani.com/about_us/
No edit summary
வரிசை 7:
| type = தினசரி நாளிதழ்
| format = [[தாள்]]
| foundation = [[1933]]செப்டம்பர் ஆம்11, [[ஆண்டு]]1934
| owners =
| publisher = [[தி நியூ இந்தியன் எக்சுபிரசு|தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்]] குழுமம்
வரிசை 23:
 
தினமணியை வெளியிடும் நிறுவனம் ''நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்'' நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் [[இந்தியன் எக்சுபிரசு|நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்]] பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.
 
==முதல் இதழ்==
1934 செப்டம்பர் 11 [[மகாகவி பாரதியார்|பாரதியாரின்]] நினைவு நாளன்று அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.
 
==தினமணிக் கதிர் ==
தினமணிக் கதிர் என்பது தினமணி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழுடன் இலவசமாக அளிக்கப்படும் இதழாகும். பல்சுவை இதழாக வெளியாகும் இந்த இதழில் சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைப் பகுதி, துணுக்குகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
 
[[File:கே.வைத்தியநாதன்.JPG|right|150px|thumb|கே.வைத்தியநாதன்]]
===தினமணி ஆசிரியர்கள்===
 
*[[டி.எஸ்.சொக்கலிங்கம்]]
*[[ஏ.என்.சிவராமன்]]
 
*[[ஐராவதம் மகாதேவன்]]
[[ஏ.என்.சிவராமன்]]
*[[கஸ்தூரிரங்கன்]]
 
*[[மாலன் நாராயணன்|மாலன்]]
[[ஐராவதம் மகாதேவன்]]
*[[இராம.திரு.சம்பந்தம்]]
 
*கே.வைத்தியநாதன் (தற்போதைய ஆசிரியர்)
கஸ்தூரிரங்கன்
 
[[மாலன் நாராயணன்|மாலன்]]
 
[[இராம.திரு.சம்பந்தம்]]
 
கே.வைத்தியநாதன் (தற்போதைய ஆசிரியர்)
[[File:கே.வைத்தியநாதன்.JPG|thumb|கே.வைத்தியநாதன்]]
 
==நடுநிலை நாளேடு==
 
சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய "தினமணி", டி.எஸ். சொக்கலிங்கத்தின் தலையங்கம் மூலம் ஒரு மாபெரும் தேசத் தொண்டாற்றியது. சுதந்திர இந்தியாவில் "தினமணி"யின் பங்கு அதைவிட அதிகரித்தது.
கடந்த 61 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப் பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் "தினமணி" தொடர்கிறது. ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், குறைகள் களையப்படவும் "தினமணி" பங்காற்றுகிறது.நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டித் தவறைத் தட்டிக் கேட்டு சமுதாயத்தில் காணும் தடம் பிறழ்ந்த செய்கைகளைப் படம்பிடித்துக் காட்டி சமுதாய மாற்றத்திற்கு வழி கோலும் பணியைச் செவ்வனே செய்து வருகிறது. தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறு நல்லுலகம் "தினமணி" நாளிதழைக் கருதுகிறது.
 
==இணையவழிப் பயணம்==
"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் "தினமணி"யின் பயணம் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் தொடர்கிறதுவெளிவருகிறது.
"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் "தினமணி"யின் பயணம் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் தொடர்கிறது.
 
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
* [http://www.dinamani.com உத்தியோகபூர்வ வலைத்தளம்]
===தினமணி===
 
* [http://www.dinamani.com உத்தியோகபூர்வ வலைத்தளம்]
 
===நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளங்கள்===
 
*http://www.expressbuzz.com (ஆங்கிலம்)
*http://www.indiavarta.com (ஆங்கிலம்)
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது