இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{current}}
{{Infobox Election
| election_name = இலங்கையின்6வது 8வதுஇலங்கை மாகாண சபைத்மாகாணசபைத் தேர்தல்
| country = இலங்கை
| type = parliamentary
வரி 9 ⟶ 8:
| next_election =
| next_year =
| seats_for_election = 2 மாகாணசபைகளுக்கு 155159 உறுப்பினர்கள்இடங்கள்
| election_date = மார்ச் 29, மார்ச் 2014
| turnout = 66.35%
| 1blank = உறுப்பினர்கள்
| 2blank = சபைகள்
 
<!-- United People's Freedom Alliance -->
| image1 = [[File:MahindaWEF Rajapaksaon 2006the Middle East Arab and foreign Ministers Crop.jpg|100px]]
| leader1 = [[மகிந்த ராசபக்ச]]
| party1 = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வரி 22 ⟶ 21:
| home_state1 = எதுவுமில்லை
| last_election1 =
| seats_before1 =
| states_carried1 =
| seats1 =
| seat_change1 =
| popular_vote1 = 2,063,083
| percentage1 = 54.86%
| 1data1 = 89
| 2data1 = '''2'''
 
<!-- United National Party -->
வரி 38 ⟶ 37:
| home_state2 = எதுவுமில்லை
| last_election2 =
| seats_before2 =
| states_carried2 =
| seats2 =
| seat_change2 =
| popular_vote2 = 990,113
| percentage2 = 26.33%
| 1data2 = 42
| 2data2 = '''0'''
 
| map_image =
வரி 52 ⟶ 51:
| map_caption =
}}
'''2014 மாகாணசபைத் தேர்தல்கள்''' (''2014 Provincial Council elections'') [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு]] மற்றும் [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு]] ஆகிய இரண்டு [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாண சபை]]களுக்கு 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 மார்ச் 29 இல் நடைபெற்றன. 5.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.<ref>[http://www.slelections.gov.lk/pdf/pce2014/mr2014/mr1E.pdf இலங்கைத் தேர்தல் திணைக்களம்]</ref> இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் இவ்விரண்டு மாகாண சபைகளும் 2014 சனவரி மாதத்தில் கலைக்கப்பட்டன. [[ஊவா மாகாணம்|ஊவா]] மாகாணத்திற்கான தேர்தல் 2014 இன் இறுதியில் நடைபெறும். ஏனைய ஆறு சபைகளின் தேர்தல்கள் [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012|2012]], [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|2013]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
 
மத்தியில் ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] (ஐமசுக) எதிர்பார்த்தது போல [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு]], மற்றும் [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு]] மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஆனாலும், மேல் மாகாணசபையில் ஐமசுக, மற்றும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆகியவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. சிறிய கட்சிகளான [[மக்கள் விடுதலை முன்னணி]], [[சனநாயகக் கட்சி (இலங்கை)|சனநாயகக் கட்சி]], [[ஜனநாயக மக்கள் முன்னணி]] ஆகியன தமது வாக்குகளை அதிகரித்திருந்தன.
 
==பின்புலம்==
[[ஈழப் போர்|ஈழப்போரை]] முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை-இந்திய ஒப்பந்தம்]] 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.<ref name="tn">{{cite web|url=http://www.tamilnation.org/conflictresolution/tamileelam/87peaceaccord.htm|title=Indo Sri Lanka Agreement, 1987|publisher=TamilNation}}</ref> இதன்படி 1987 நவம்பர் 14 இல் [[இலங்கை நாடாளுமன்றம்]] தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.<ref>{{cite web|url=http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html|title=Introduction|work=Official Website of the Government of Sri Lanka|publisher=[[இலங்கை அமைச்சரவை|இலங்கை அரசு]]}}</ref><ref>{{cite web|url=http://www.priu.gov.lk/Cons/1978Constitution/AMENDMENTS.html|title=Amendments to the 1978 Constitution |work=Official Website of the Government of Sri Lanka|publisher=[[இலங்கை அமைச்சரவை|இலங்கை அரசு]]}}</ref> 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன<ref name="lnp">{{cite news|url=http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html|title=North-East merger illegal: SC |date=17 October 2006|publisher=LankaNewspapers.com}}</ref>.
 
==முடிவுகள்==
===மொத்தம்===
ஐமசுகூ தெற்கு மற்றும் மேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது.
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
! colspan=2|கூட்டணிகளும் கட்சிகளும் !! width="60"|வாக்குகள் !! width="50"|% !! இடங்கள் !! <small>சபைகள்</small>
|- valign=top
| bgcolor={{United People's Freedom Alliance/meta/color}}|&nbsp; || align=left|[[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]
* [[அகில இலங்கை மக்கள் காங்கிரசு]]<ref name=ACMC>[[அகில இலங்கை மக்கள் காங்கிரசு]] ஒரு மாவட்டத்தில் தனித்தும், ஏனையவற்றில் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி|ஐமசுகூ]] உடனும் இணைந்து போட்டியிட்டது.</ref>
* [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]<ref name=CWC>[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] இரண்டு மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி|ஐமசுகூ]] உடனும் இணைந்து போட்டியிட்டது.</ref>
* [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
* சனநாயக இடது முன்னணி
* [[ஜாதிக எல உறுமய]]
* [[லங்கா சமசமாஜக் கட்சி]]
* [[மகாஜன எக்சத் பெரமுன]]
* தேசிய விடுதலை முன்னணி
* [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
* [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]<ref name=SLMC>The [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]] நான்கு மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி|ஐமசுகூ]] உடனும் இணைந்து போட்டியிட்டது.</ref>
| 2,063,083 || 54.86% || 89 || 2
|-
| bgcolor={{United National Party/meta/color}}|&nbsp; || align=left|[[ஐக்கிய தேசியக் கட்சி]] || 990,113 || 26.33% || 42 || 0
|-
| || align=left|[[சனநாயகக் கட்சி (இலங்கை)|சனநாயகக் கட்சி]] || 279,299 || 7.43% || 12 || 0
|-
| bgcolor={{Janatha Vimukthi Peramuna/meta/color}}|&nbsp; || align=left|[[மக்கள் விடுதலை முன்னணி]] || 265,240 || 7.05% || 11 || 0
|-
| || align=left|[[ஜனநாயக மக்கள் முன்னணி]] || 51,000 || 1.36% || 2 || 0
|-
| bgcolor={{Sri Lanka Muslim Congress/meta/color}}|&nbsp; || align=left|[[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]<ref name=SLMC/> || 50,934 || 1.35% || 2 || 0
|-
| || align=left|[[அகில இலங்கை மக்கள் காங்கிரசு]]<ref name=ACMC/> || 15,491 || 0.41% || 1 || 0
|-
| bgcolor={{Independent (politician)/meta/color}}|&nbsp; || align=left|[[சுயேட்சை (அரசியல்வாதி)|Independents]] || 18,283 || 0.49% || 0 || 0
|-
| || align=left|[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]<ref name=CWC/> || 8,216 || 0.22% || 0 || 0
|-
| || align=left|ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி || 3,696 || 0.10% || 0 || 0
|-
| || align=left|ஜன செத்த பெரமுன || 3,176 || 0.08% || 0 || 0
|-
| || align=left|தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி || 2,084 || 0.06% || 0 || 0
|-
| || align=left|ஐக்கிய இலங்கை பாரிய பேரவை || 2,065 || 0.05% || 0 || 0
|-
| || align=left|புதிய சனநாயக முன்னணி || 1,696 || 0.05% || 0 || 0
|-
| bgcolor={{Nava Sama Samaja Party/meta/color}}|&nbsp; || align=left|[[நவ சமசமாஜக் கட்சி]] || 1,387 || 0.04% || 0 || 0
|-
| || align=left|ஐக்கிய சோசலிசக் கட்சி || 1,343 || 0.04% || 0 || 0
|-
| || align=left|[[இலங்கை மக்கள் கட்சி]] || 854 || 0.02% || 0 || 0
|-
| || align=left|நமது தேசிய முன்னணி || 649 || 0.02% || 0 || 0
|-
| || align=left|இலங்கை தொழிற் கட்சி || 569 || 0.02% || 0 || 0
|-
| || align=left|அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசர்கள் அமைப்பு || 375 || 0.01% || 0 || 0
|-
| || align=left|ஐக்கிய அமைதி முன்னணி || 292 || 0.01% || 0 || 0
|-
| || align=left|புதிய சிங்கள மரபு || 245 || 0.01% || 0 || 0
|-
| || align=left|சோசலிச சமத்துவக் கட்சி || 220 || 0.01% || 0 || 0
|-
| || align=left|லிபரல் கட்சி || 155 || 0.00% || 0 || 0
|-
| || align=left|தாய்நாடு || 136 || 0.00% || 0 || 0
|- style="font-weight:bold"
| colspan=2 align=left|செல்லுபடியான வாக்குகள் || 3,760,601 || 100.00% || 159 || 2
|-
| colspan=2 align=left|நிராகரிக்கப்பட்டவை || 161,011 || || ||
|-
| colspan=2 align=left|மொத்த வாக்குகள் || 3,921,612 || || ||
|-
| colspan=2 align=left|பதிவ் செய்ய்யப்பட்ட வாக்காளர்கள் || 5,910,877 || || ||
|-
| colspan=2 align=left|வாக்கு வீதம் || 66.35% || || ||
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{wikinews|பகுப்பு:இலங்கை மாகாணசபைத் தேர்தல், 2014|இலங்கை மாகாணசபைத் தேர்தல், 2014}}
{{Reflist}}
{{Sri Lankan elections}}
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மாகாண_சபைத்_தேர்தல்கள்,_2014" இலிருந்து மீள்விக்கப்பட்டது