மான் கராத்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
| name = மான் கராத்தே
| image = Maan karate.jpg
| alt = <!-- see WP:ALT -->
| director = திருக்குமரன்
| producer = பி. மதன்
| story = ஏ. ஆர். முருகதாஸ்
| screenplay = திருக்குமரன்
| starring =[[சிவ கார்த்திகேயன்]] <br/> [[ஹன்சிகா மோட்வானி]] <br /> [[சூரி]] <br /> [[வம்சி கிருஷ்ணா]] <br /> [[சதீஸ்]]
| music = [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| cinematography = சுகுமார்
வரிசை 13:
| studio = எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிச்சர்ஸ்
| distributor =
| released = {{Film date| 2014| 04 | 04 |df=y}}
| runtime =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget = {{INRConvert|15|c}}
| gross =
}}
 
'''''மான் கராத்தே''''' 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் தமிழ்த்[[தமிழ்]] திரைப்படம்த் ஆகும்திரைப்படம். இப்படத்தில்இப் திரைப்படத்தை இயக்குனர் '''திருக்குமரன்''' ஆவார்.<ref name="indiatimes1">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Maan-Karate-begins-with-Pooja/articleshow/21014065.cms |title=Maan Karate begins with Pooja - Times Of India |publisher=Timesofindia.indiatimes.com |date=ஜூலை 11, 2013|accessdate=2013-07-12}}</ref> இப்படத்தில் தாமஸ் பீட்டராக (மான் கராத்தே பீட்டர்)இயக்க [[சிவ கார்த்திகேயன்|சிவ கார்த்திகேயனும்]], யாழினியாக [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானியும்]], டைகர் டைசனாக [[சூரி|சூரியும்]], தாமஸ் பீட்டராக (கில்லர் பீட்டர்) [[வம்சி கிருஷ்ணா|வம்சி கிருஷ்ணாவும்]] மற்றும் சான்டியாக, [[சதீஸ்|சதீஸும்]]<ref name="autogenerated1">{{citeமற்றும் web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-articles/maan-karate---a-charming-mismatch-maan-karate-siva-karthikeyan.html|title=MAANபலர் KARATE - A CHARMING MISMATCH|publisher=Behindwoodsநடித்துள்ளார்கள்.com |date=இந்த |accessdate=2013-07-12}}</ref> நடித்துள்ளனர். இப்படத்தின் கதையாசிரியர் [[ஏ. ஆர். முருகதாஸ்]] ஆவார்.திரைப்படத்திற்கு [[அனிருத் ரவிச்சந்திரன்]] இப்படத்திற்குஇசை இசையமைத்துள்ளார்அமைத்துள்ளார். இப்படம்இந்த திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியாகி கலந்த விமர்சனங்களை பெற்றுள்ளதுவெளியானது.
 
==கதை சுருக்கம்==
==நடிப்பு==
தனது நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு ஜாலி டூர் போகிறார் சதீஷ். போன இடத்தில் சக்தி வாய்ந்த சித்தர் ஒருவர் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்பட, விளையாட்டாக அவரிடம் வரம் கேட்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு வரம் தருவதாக சித்தர் ஒப்புக்கொள்ள, ‘ஆயுத பூஜை’க்கு மறுநாள் தினத்தந்தி பேப்பர் வேணும் என சதீஷ் சித்தரை சீண்டிப் பார்க்கிறார். ஆனால் தனது மந்திர சக்தியால் உண்மையிலேயே பேப்பரை கையில் கொடுத்துவிட்டு மறைந்து போகிறார் சித்தர்.
 
அப்படி என்னதான் இருக்கிறது அந்த பேப்பரில் என ஆவலாக புரட்டிப் பார்க்க, பாக்ஸிங்கில் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கும் பீட்டர் என்பவர், அதற்குக் காரணம் என சதீஷையும், அவரின் நண்பர்களின் பெயர்களையும் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது அந்த பேப்பரில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த செய்தியை நம்பாத அவர்கள், அந்த பேப்பரில் இருக்கும் ஒவ்வொரு விஷயமாக நடக்கத் தொடங்க, இரண்டு கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன்தான். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயனை நம்பி, அவரை பாக்ஸராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் சதீஷ் அன் கோ. எப்படியும் ஹீரோதான் ஜெயிக்கப் போகிறார் என்பது தெரியும். ஆனால், அவரை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள்? என்பதுதான் கதை.
 
* [http://www.top10cinema.com/article/tl/25414/maan-karate-movie-review= மான் கராத்தே விமர்சனம்]
 
==நடிகர்கள்==
* [[சிவகார்த்திகேயன்]] - தாமஸ் பீட்டர் (மான் கராத்தே பீட்டர்)
* [[ஹன்சிகா மோட்வானி]] - யாழினி
* [[வம்சி கிருஷ்ணா]] - தாமஸ் பீட்டர் (கில்லர் பீட்டர்)
* [[சதீஸ்]] - சான்டி
* [[சூரி]]<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Tiger-Tyson-in-Maan-Karate/articleshow/24283966.cms Tiger Tyson in Maan Karate]</ref> - டைகர் டைசன்
* [[அனிருத் ரவிச்சந்திரன்]] (சிறப்புத் தோற்றம்)<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Anirudh-shakes-a-leg-in-Maan-Karate/articleshow/30163279.cms Anirudh shakes a leg in Maan Karate]</ref>
 
==இசை மற்றும் பாடல்கள்==
 
{{track listing
| extra_column = Singer(s)
| music_credits = no
| lyrics_credits = yes
| total_length = 24:52
| title1 = மாஞ்சா
| extra1 = [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| lyrics1 = [[மதன் கார்க்கி]]
| length1 = 4:44
 
| title2 = டார்லிங் டம்பக்கு
| extra2 = பென்னி தயாள், [[சுனிதி சௌஹான்]]
| lyrics2 = [[யுகபாரதி]]
| length2 = 4:10
 
| title3 = உன் விழிகளில்
| extra3 = [[அனிருத் ரவிச்சந்திரன்]], [[சுருதி ஹாசன்]]
| lyrics3 = ஆர்.டி.ராஜா
| length3 = 4:04
 
| title4 = ராயபுரம் பீட்டரு
| extra4 = [[சிவகார்த்திகேயன்]], [[பரவை முனியம்மா]]
| lyrics4 = R D Raja
| length4 = 3:37
 
| title5 = ஓப்பன் த டாஸ்மாக்
| extra5 = [[தேவா]], [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| lyrics5 = [[கானா பாலா]]
| length5 = 4:06
 
| title6 = டார்லிங் டம்பக்கு
| extra6 = நிவாஸ், கல்பனா
| lyrics6 = [[யுகபாரதி]]
| length6 = 4:11}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மான்_கராத்தே" இலிருந்து மீள்விக்கப்பட்டது