உருபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 8:
: '''ஆன்''' ஒரு உருபன்
 
இம்மூன்று உருபன்களும் சேர்ந்து '''வாழ்கிறான்''' (வாழ் + கிற் + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் ''வாழ்'' என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. ஆனால், ''கிற்'' என்னும் உருபனோ அல்லது இச்சொல்லில் வரும் பொருளில் ''ஆன்'' என்னும் உருபனோ தனித்துப் பொருள் குறிக்கும் ஆயினும் தனிச் சொல்லாவதில்லை. ''கிற்'' என்பது தனிச் சொல்லாகாவிட்டாலும் அது [[இறந்தநிகழ் காலம்|இறந்தநிகழ் காலப்]] பொருள் குறித்து நிற்பதனால் அது ஒரு ''உருபன்'' எனப்படுகிறது. இவ்வாறே ''ஆன்'' என்பது [[ஆண்பால்]] குறித்து நிற்பதால் அதுவும் ''உருபன்'' ஆகிறது. இவ்வாறு தனித்தே சொல்லாகக்கூடிய உருபன்கள் ''கட்டற்ற'' (free) உருபன்கள் எனவும், அவ்வாறில்லாது இன்னொரு உருபனுடன் சேரும்போதே சொல் ஆகக்கூடிய உருபன்கள் ''கட்டுற்ற'' (bound) உருபன்கள் எனவும் வழங்கப்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது