தொனி (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Tonal languages.png|thumb|400px|உலகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 9:
}}
 
[[மொழியியல்|மொழியியலில்]], '''தொனி''' (Tone) என்பது ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காக வேறுவெவ்வேறு [[சுருதி]]களுடன் உச்சரிப்பதை குறிக்கும்.<ref name="Yip-p1-3,12-14">{{cite book|last=Yip|first=Moira|title=Tone|year=2002|publisher=Cambridge University Press|pages=1–3, 12–14}}</ref> பல மொழிகளிலும், [[உயிரொலி]]களையும் [[மெய்யொலி]]களையும் மாற்றினால் ஒரு சொல்லின் பொருளை மாற்றலாம். மேலும், பல மொழிகளில் ஒரு சொற்தொடரைசொற்றொடரை உச்சரிக்கும்பொழுது தொனியை மாற்றி மன உணர்வு, வலியுறுத்தல் போன்ற தகவல்களை காட்டலாம். ஆனால், தொனிக்கொண்டதொனி கொண்ட மொழிகளில் ஒரு சொல்லை உச்சரிக்கும்பொழுது உயிரொலிகள், மெய்யொலிகளை மாற்றாமல் தொனியை மட்டும் மாற்றினால்மாற்றி, அதன் பொருளையே மாற்றமுடியும்.
 
உலக மொழிகளில் இரண்டு வகை தொனி முறைமைகள் உள்ளன. ஒரு முறைமையில், ஒரு சொல்லின் தொனியை அதற்கு சுற்றி வர சொற்களுடன் ஒப்பிட்டு அதன் பொருளை கண்டுபிடிக்கலாம். "ரெஜிஸ்டர் தொனி" ("Register tone") என்று குறிக்கப்படுகிற இம்முறைமை, [[ஆபிரிக்கா]]வில் பேசப்படும் [[நைகர்-கொங்கோ மொழிகள்|நைகர்-கொங்கோ மொழிகளிலும்]], [[அமெரிக்க பழங்குடியினர்]]களின் மொழிகளிலும் பார்க்கலாம்.<ref>{{cite book|last=Odden|first=David|title=Tone: African languages in "Handbook of Phonological Theory"|year=1995|publisher=Oxford: Basil Blackwell}}</ref> இன்னும் ஒறுஇன்னுமொரு முறைமையில், ஒரு சொல் அல்லது ஒரு [[அசை (ஒலியியல்)|அசை]]யை உச்சரிக்கும்பொழுது அதன் தொனியின் உருவத்தை பொறுத்து அதன் பொருளை கண்டுபிடிக்கலாம். "கான்ட்டூர் தொனி" ("Contour tone") எனும் இம்முறைமைஇம்முறைமையை, [[கிழக்கு ஆசியா]] மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]]வில் பேசப்படும் [[சீன மொழி]], [[தாய் (மொழி)|தாய்லாந்து மொழி]], [[வியட்நாமிய மொழி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பார்க்கலாம்.<ref>{{cite book|last=Yip|first=Moira|title=Tone|year=2002|publisher=Cambridge University Press|pages=178–184}}</ref> சில மொழிகள் இரண்டு முறைமைகளையும் பயன்படுத்துகின்றன.
 
[[திராவிட மொழிகள்|திராவிட]] மொழிக் குடும்பத்தில் தொனிக்கொண்டதொனி கொண்ட மொழிகள் இல்லை. [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய ஆரிய]] மொழிகளும் பெரும்பான்மையாக தொனியில்லாத மொழிகள்,. ஆனால் [[பஞ்சாபி மொழி]]யில் மட்டும் சில சொற்களில் தொனி உள்ளது.
 
==எழுத்து==
தொனிக்கொண்டதொனி கொண்ட மொழிகளை எழுதும்பொழுது, தொனிகளைதொனிகளைக் காட்டுவதற்காக சில முறைமைகள் உள்ளன. சீன மொழி உள்ளிட்ட சில மொழிகளின் எழுத்துமுறைகளில் தொனிகள் தனித்தனியாக குறிக்கப்படவில்லை. வியட்நாமிய மொழி உள்ளிட்ட வேறு சில மொழிகளின் எழுத்துமுறைகளில் தொனிகள் எல்லாம் தனித்தனியாக குறிக்கப்படுகின்றன. [[நாவஹோ மொழி|நாவஹோ]] உள்ளிட்ட சில மொழிகளின் எழுத்துமுறைகளில், ஒரு தொனி குறிக்கப்படாது,
ஆனால் அதற்கு மேலையும்மேலும், கீழையும்கீழும் உச்சரிக்கப்படும் தொனிகள் எழுத்து குறியீட்டுகளைகுறியீட்டுகளைப் பயன்படுத்த்பயன்படுத்தக் குறிக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொனி_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது