தொனி (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
==எழுத்து==
தொனி கொண்ட மொழிகளை எழுதும்பொழுது, தொனிகளைக் காட்டுவதற்காக சில முறைமைகள் உள்ளன. சீன மொழி உள்ளிட்ட சில மொழிகளின் எழுத்துமுறைகளில் தொனிகள் தனித்தனியாக குறிக்கப்படவில்லை. வியட்நாமிய மொழி உள்ளிட்ட வேறு சில மொழிகளின் எழுத்துமுறைகளில் தொனிகள் எல்லாம் தனித்தனியாக குறிக்கப்படுகின்றன. [[நாவஹோ மொழி|நாவஹோ]] உள்ளிட்ட சில மொழிகளின் எழுத்துமுறைகளில், ஒரு தொனி குறிக்கப்படாது,
ஆனால் அதற்கு மேலும், கீழும் உச்சரிக்கப்படும் தொனிகள் எழுத்து குறியீட்டுகளைப் பயன்படுத்தக்பயன்படுத்திக் குறிக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொனி_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது