வளிப் பதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
79.153.94.115 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1650819 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 3:
வளிப் பதனம், [[வளிப் பதனப் பொறி]]கள் மூலம் செய்யப்படுகின்றன. வளிப் பதனப் பொறி, [[குளிரூட்டற் சுற்று]] முறையைப் பயன்படுத்தி வளியிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி வளியின் வெப்பநிலையைக் குறைக்கிறது. தற்கால வளிப் பதனப் பொறிகள், உடல்வசதிக் குளிரூட்டலுக்காகக் [[கட்டிடம்|கட்டிடங்களிலும்]], போக்குவரத்து ஊர்திகளிலுமே பெரிதும் பயன்படுகின்றன.
 
== வரலாறு ==Tu puta madre
 
இயந்திரங்களைப் பயன்படுத்தி வளிப் பதனம் செய்வது ஒரு அண்மைக்காலப் [[புத்தாக்கம்]] ஆகும். ஆனால், கட்டிடங்களைக் குளிரூட்டுவது என்பது நீண்ட கால வரலாறு உடையது. பண்டைக்கால எகிப்தியர்கள் [[நீர்காவி]]யில் இருந்து நீரைச் சில [[வீடு (கட்டிடம்)|வீடு]]களின் சுவர்களைச் சுற்றிச் செலுத்துவதன் மூலம் குளிரூட்டியது தெரிய வந்துள்ளது. மத்தியகாலப் [[பாரசீகம்|பாரசீகத்தில்]], நீர்த் தொட்டிகளையும், [[காற்றுக் கோபுரம்|காற்றுக் கோபுரங்களையும்]] பயன்படுத்திக் குளிரூட்டியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/வளிப்_பதனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது