நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==அலகாபாத் தண்டனை==
இந்திரா காந்தியால் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்தி மீது தேர்தல் நோக்கங்களுக்காக மாநில இயந்திரங்களை பயன்படுத்தியதாக தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
12 ஜூன் 1975 , அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா ​வழக்கில்​இந்த வழக்கில் இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்தது.மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் மக்களவையிலிருந்துஅவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்தஎந்தத் தேர்தலில்தேர்தலிலும் போட்டியிடும்போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார்,. எனினும், லஞ்சம், அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திர்க்குபிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே இந்த நிகழ்வா டைம்ஸ் நாளிதழ் போக்குவரத்து பயணசீட்டுக்காக பிரதமர் பதவிநெக்கம் செய்யப்பட்டர் என விமர்சித்தது.
எனினும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாக போராடினர் இதனை அடுத்து பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன.இதுவே பின்னர் இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கிய க்காரனமாக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது