சிக்கல் வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
''சிக்கல் வழி'' என்பதும், ''[[புதிர்வழி]]'' (maze) எனப்படுவதும் பொது வழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டு வேறுவேறானவை. புதிர்வழி என்பது, பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான ஒரு வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). ஆனால், சிக்கல் வழி சிக்கலான முறையில் சுற்றிச் சுற்றிச் செல்லுகின்ற ஆனால் கிளைகள் இல்லாத ஒற்றை வழியாகும் (ஓரொழுங்குப் பாதை). இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ''சிக்கல் வழி'' உட்செல்வதற்கும் வெளியேறுவதற்கும் குழப்பம் தராத ஒரு அமைப்பு.
 
தொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும், கிமு 430இலேயே430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான மினோட்டோரை அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும், ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியுடன்வழியைக் தொடர்புடையவையாகப்குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிக்கல்_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது