சிக்கல் வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Knossos silver coin 400bc.jpg|thumb|200px|நோசசில் கண்டெடுக்கப்பட்ட, சிக்கல் வழியைக் குறிக்கும் வடிவத்தோடு கூடிய கிமு 430ஐச் சேர்ந்த வெள்ளி நாணயம்.]]
[[File:Theseus Minotaur Mosaic.jpg|thumb|200px|சுவிட்சர்லாந்தில் உள்ள தள ஓடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உரோமர் காலச் சிக்கல் வழி. தேசியசையும், மினோட்டோரையும் காட்டுகிறது..]]
[[File:Triple-Spiral-labyrinth-variant.svg|thumb|200px|முச்சுருட் சிக்கல் வழி]]
[[File:Labyrinth 1 (from Nordisk familjebok).svg|thumb|200px|நடுக்காலச் சிக்கல் வழி.]]
'''சிக்கல் வழி'' (labyrinth) என்பது, கிரேக்கத் தொன்மங்களில் சிக்கல் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கும். இது கிரீட்டின் அரசரான [[மினோசு]] என்பவருக்காக [[டேடலசு]] என்னும் கைவினைஞரால் [[நோசசு]] என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரைப்பகுதி மனித வடிவத்தையும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைக்கப் பயன்பட்டது. ஆனாலும், [[ஆதென்சு|ஆதென்சின்]] வீரனான [[தேசியசு]] அந்த அமைப்புக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான். அவ்வமைப்பைக் கட்டி முடித்த பின்னர் அவ்வமைப்பில் இருந்து தான் மட்டும் தப்பி வெளியேறக்கூடிய வகையில் அதைத் தந்திரமாக அமைத்திருந்தானாம்.<ref>{{harvnb|Doob|1992|p=36}}.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிக்கல்_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது