சந்திரா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
}}
 
'''சந்திரா''' இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்]] மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட '''ரூபா அய்யர்.''' '''ஃபேன்டசி லவ் ஸ்டோரியாக''' எழுதி இயக்கியிருக்கிறார்.
'''சந்திரா''' இது விரைவில் திரைக்குக்கு வரவிருக்கும் ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்]] மொழிகளில் இயக்குனர் ரூபா ஐயர் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக [[சிரேயா சரன்]] மற்றும் கதாநாயகனாக பிரேம் குமார் நடிதுள்ளனர். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் [[கணேஷ் வெங்கட்ராமன்]] நடிகிற்றார். இந்த திரைப்படம் ஒரு இளவரசியின் கடந்த தலைமுறை காதல் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. சந்திரா திரைப்படம் இந்தியாவில் கிளாசிக் ஆர்ட்ஸ் மற்றும் நரசிம்ம ஆர்ட்ஸ் ஒரு கூட்டு தயாரிப்பாகும். இந்த திரைப்படம் கன்னடம் மொழியில் ஜூன் 27 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்கள் மற்றும் வணிக வெற்றியும் அடைத்தது. அதே நேரத்தில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றானது. இந்த திரைப்படம் நடிகை [[சிரேயா சரன்]] 2வது கன்னடம் திரைப்படம் ஆகும் . இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
 
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக [[சிரேயா சரன்]] மற்றும் கதாநாயகனாக '''பிரேம் குமார்''' நடித்துள்ளார்கள். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் [[கணேஷ் வெங்கட்ராமன்]] மற்றும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] நடிகின்றார்கள். இந்த திரைப்படம் ஒரு இளவரசியின் கடந்த தலைமுறை காதல் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த திரைப்படம் [[கன்னடம்]] மொழியில் ஜூன் 27.2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்கள் மற்றும் வணிக வெற்றியும் அடைத்தது. அதே நேரத்தில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றானது.
 
==கதை சுருக்கம்==
இளவரசி சந்திராவதியாக வரும் ஸ்ரேயா பாரம்பரியமான ராஜ வம்சத்தை சேர்ந்தவர். இவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்க வருகிறார் பல்கலைகளில் நிபுணராக விளங்கும் சந்திரஹாசன் (பிரேம்). பாடல் கற்பதில் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இதற்கிடையில் ஸ்ரேயாவிற்கு அவர்களது ராஜ வம்சத்தை சேர்ந்த அமெரிக்காவில் இருக்கும் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஸ்ரேயா மறுக்கிறார். ஸ்ரேயாவின் காதலை குடும்பத்தினர்கள் எதிர்த்தனர், கடைசியில் இவர்கள் எப்படி காதலில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை.
 
==நடிகர்கள்==
* [[சிரேயா சரன்]] - மகாராணி அம்மன்மணி சந்திரவதி
* பிரேம் குமார் - சந்திரஹாசா
* [[கணேஷ் வெங்கட்ராமன்]]
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது