புதிர்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Maze01-01.png|right|frame|200px|ஒரு சிறிய புதிர்வழி]]
[[Image:Hedge_Maze,_St_Louis_Botanical_Gardens_(St_Louis,_Missouri_-_June_2003).jpg|right|thumb|200px|Maze at St. Louis Botantical Gardens]]
'''புதிர்ப்பாதை''' (maze) அல்லது '''புதிர்வழி''' என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும். ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குச் சரியான வழியைக் கண்டுபிடித்துச் சென்று அடைவதை நோக்கமாகக் கொண்டதே இப்புதிர். இது பெரும்பாலும் புதிர் விளையாட்டுகளை விளையாடப் பயன்படுகிறது. கிரீட்டுச் சிக்கல் வழி எனப்படுவதே அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான புதிர்வழி ஆகும்.<ref>[http://www.ams.org/featurecolumn/archive/octo-cretan.html Feature Column from]. the AMS. Retrieved on 2011-06-18.</ref>
 
[[சிக்கல் வழி]] (libyrinth) எனப்படுவதும் புதிர்வழியும் ஒன்றே எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் சிக்கல் வழி, புதிர்வழியில் இருந்து வேறுபட்டது.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு: புதிர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புதிர்வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது