புதிர்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
[[சிக்கல் வழி]] (libyrinth) எனப்படுவதும் புதிர்வழியும் ஒன்றே எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் சிக்கல் வழி, புதிர்வழியில் இருந்து வேறுபட்டது. சிக்கல் வழி கிளைவழிகள் எதுவும் இல்லாத ஓரொழுங்கு வழி. ஆனால் பொது வழக்கில், புதிர்வழியும் சிக்கல் வழியும் சிக்கலான குழப்பம் நிறைந்த பாதையைக் குறிக்கிறது.<ref>{{cite book|author=Hermann Kern|title=Through the labyrinth: designs and meanings over 5000 years|url=http://books.google.com/books?id=pAFsQgAACAAJ|accessdate=18 June 2011|year=2000|publisher=Prestel|isbn=978-3-7913-2144-8|page=23}}</ref>
 
==புதிர்வழி அமைப்பு==
புதிர்வழிகள் சுவர்களையும் அறைகளையும் கொண்டனவாக அமைக்கப்படுகிறன. புதிர்வழியின் சுவர் செடிகள், கம்புகள், வைக்கோல் கட்டுகள், புத்தகம், பாவுகற்கள், செங்கற்கள், பயிர் நிலங்கள் என ஏதாவதொன்றால் அமைக்கப்படுவது உண்டு.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புதிர்வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது