சுல்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
''சுல்தான்''' என்பதின் பெண்பாற் சொல் ''சுல்தானா'' என்பதாகும். இசுலாமிய வரலாற்றில் மிக அரிதாகக் காணப்படும் பெண் தலைவர்கள் ''சுல்தானா'' என்று குறிப்பிடப்படுகின்றனர்.
 
தற்காலத்தில், மரபுவழி முடியாட்சி கொண்ட இசுலாமிய நாடுகளில் பல ஆட்சித் தலைவர்கள் ''அரசன்'' என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டாலும், ஓமான், புரூணை போன்ற நாடுகளின் ஆட்சியாளரைச் சுல்தான் என்னும் வழக்கு இன்றும் உள்ளது.
 
[[பகுப்பு:அரசு தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுல்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது