சுல்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
தற்காலத்தில், மரபுவழி [[முடியாட்சி]] கொண்ட இசுலாமிய நாடுகளில் பல ஆட்சித் தலைவர்கள் ''அரசன்'' என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டாலும், [[ஓமான்]], [[புரூணை]] போன்ற நாடுகளின் ஆட்சியாளரைச் சுல்தான் என்னும் வழக்கு இன்றும் உள்ளது.
 
==தற்காலத்தில் இறைமையுள்ள சுல்தான்கள்==
* புரூணை சுல்தான்
* இந்தோனீசியா
** யோக்யக்கார்த்தா சிறப்புப் பகுதி சுல்தான் (அப்பகுதியின் ஆளுனராகச் செயற்படுகிறார்)
* மலேசியா
** ஜோகோர் சுல்தான்
** கெடா சுல்தான்
** கேலந்தான் சுல்தான்
** பெகாங் சுல்தான்
** பேரக் சுல்தான்
** செலங்கோர் சுல்தான்
** தெரெங்கானு சுல்தான்
*ஓமான்
** ஓமான் சுல்தான்
 
[[பகுப்பு:அரசு தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுல்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது