மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wiki13 (பேச்சு | பங்களிப்புகள்)
சி 84.58.105.174ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox musical artist | <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| Name = Michael Jackson<br />மைக்கல் ஜாக்சன் Anojan DA KIng
| Img = Michael jacksonJackson Photo ...1984.jpg
| Img_capt = [[1984]]இல் மைக்கல் ஜாக்சன்
| Img_size = 200147
| Background = khaki
| Birth_name = மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்
வரிசை 17:
| URL = [http://www.michaeljackson.com MichaelJackson.com]
}}
 
'''மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்'''(''Michael Joseph Jackson'', பி. [[ஆகஸ்ட் 29]], [[1958]] - [[ஜூன் 25|சூன் 25]], [[2009]]) ஓர் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] [[பாப் இசை]]ப் [[பாடகர்]],நடன இயக்குனர்,பாடல் ஆசிரியர்,தொழில் அதிபர்,மற்றும் வள்ளல் என பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. [[1964]]இல் இவரின் நான்கு சகோதரர்களுடன் சேர்ந்து [[ஜாக்சன் 5]] என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்.பின் [[1971]] இல் தனியாக கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து புகழ் அடைந்தார். ''கிங் அஃப் பாப்'' (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். [[1982]]இல் வெளிவந்த [[திரில்லர்]] உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில் நாற்பது ஆண்டு காலமாக பிரபலமானவராக வாழ்ந்து வந்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஜாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது